சமையல் குறிப்புகள்
- 1
ஒருகப் வெல்லத்தில் அரைக் கப் தண்ணீர் விட்டு ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து வடி கட்டி எடுத்துக் கொள்ளவும். கோதுமை குருணையை தண்ணீர் விட்டுக் கழுவி குக்கரில் போட்டு 4 விசில் விடவும். அதில் வெல்லக் கரைசலை ஊற்றி கிளறவும்.
- 2
கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி இறக்கினால் பாயாசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தலைப்பு : கோதுமை ரவை கேசரி
#tv இந்த ரெசிபியை நான் revathy shanmugamum kavingar veetu samayalum சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
நுங்கு பாயாசம்
#குளிர் உணவு# bookகோடை வெயிலுக்கு ஏற்ற உணவுகளில் பிரத்தியேக இடம் பெற்றது நுங்கு இந்த நுங்கு வைத்து ஜில்லென்று ஒரு பாயசம் தயாரித்து சாப்பிட்டால் வெயிலின் தாக்கம் ஓடியே போய்விடும். அப்பேர்ப்பட்ட அற்புதமான ரெசிபியை பகிர்வதில் மகிழ்கிறேன். Santhi Chowthri -
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
-
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
Rock Melon Juice🍹
#nutrient2 கிர்ணி பழத்தில் வைட்டமின்C & D அதிகம்.கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஜுஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
கோதுமை கச்சாயம்
#immunityநார்சத்து மற்றும் இரும்பு சத்து உடைய சினேக்ஸ் வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்து செய்யலாம் கருப்பட்டி ஐ இளம் பாகு வைத்து வடிகட்டி பின் கோதுமை உடன் சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11726898
கமெண்ட்