உருளை கிழங்கு கட்லட்

Sahana D
Sahana D @cook_20361448

#goldenapron3
#week7
#மகளிர
#book

உருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உருளை கிழங்கு 3
  2. வெங்காயம் 1 கப்
  3. இஞ்சி சிறிதளவு
  4. பச்ச மிளகாய் 1
  5. கேரட் 1 கப் (பொடியாக நறுக்கவும்)
  6. பீன்ஸ்1 கப்
  7. மைதா மாவு 1கப்
  8. பட்டாணி 1 கப்
  9. பீட் ரூட் 1 கப்
  10. பிரெட் தூள் 1 கப்
  11. வர மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்
  12. மல்லி தூள் 2 ஸ்பூன்
  13. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  14. டிரை மங்கோ பவுடர் 1/4 ஸ்பூன்
  15. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. எண்ணெய் தேவையான அளவு
  18. கொத்தமல்லி இலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பச்ச மிளகாய் இஞ்சி வெங்காயம் சேர்த்து வதக்கி பின் அதில் கேரட் பீட்ரூட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பிறகு அனைத்து மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். உருளை கிழங்கு வேக வைத்து மசித்து கொள்ளவும். மசித்த உருளை கிழங்கு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    ஆறிய பிறகு உருளையக பிடித்து தண்ணிரில் கலந்து வைத்த மைதாவில் டிப் செய்து பின் பிரெட் தூள் பிரட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும். சூடான உருளை கிழங்கு கட்லட் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes