கதம்ப கடைசல்

#goldenapron3
கதம்ப கடைசல் செய்வதற்கு பருப்பு தேவை இல்லை .பருப்பு இல்லா குழம்பு .சாதத்திற்கு ஏற்றது .சுவையோ அதிகம் .
சமையல் குறிப்புகள்
- 1
பீர்கங்காய் கழுவி தோல் சீவி நறுக்கி வைக்கவும்.மாங்காய் கழுவி நறுக்கி வைக்கவும்.அவரைக்காய் கழுவி நறுக்கி வைக்கவும்.
- 2
சின்ன வெங்காயம் பூண்டு தோல் உரித்து கழுவி வைக்கவும்.பொடியாக நறுக்கவும்.தக்காளி கழுவி நறுக்கவும்.சௌ சௌ தோல் சீவி கழுவி பொடியாக நறுக்கவும்.
- 3
குக்கரில் ஆயில் ஊற்றி கடுகு கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து சின்ன வெங்காயம் பூண்டு வதக்கி தக்காளி பொடியாக நறுக்கிய மாங்காய் அவரைக்காய்,சௌ சௌ பீர்க்கங்காய் ஆகியவற்றை சேர்த்து வணக்கி மஞ்சள்தூள் சாம்பார் மிளகாய் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி நன்கு கலக்கி விட்டு 5 முதல் 7 விசில் விடவும்.சுவையான கதம்ப கடைசல் ரெடி.மத்து குச்சி வைத்து கடைந்து விடவும்.
- 4
குறிப்பு :என்னிடம் இருந்த காய்கறிகளை வைத்து கதம்ப கடைசல் செய்தேன்.கத்திரிக்காய் சுரைக்காய் சேர்த்தால் கடைசல் மேலும் சுவையாக இருக்கும்.செய்து பாருங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)


கேரட் மாங்காய் பச்சடி


கொண்டை கடலை குழம்பு


மாங்காய் சாதம் (maangai saatham Recipe in Tamil)


பசலைக்கீரை கடைசல்🥬


மாங்காய் ரசம் /Raw Mango Rasam


சௌ சௌ கூட்டு


பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)


வாழைக்காய் பொரியல்


அரிசி பருப்பு சாதம்


கத்திரிக்காய் சுட்டு பிசைந்த குழம்பு


கொண்டைக்கடலை குழம்பு


காய்கறி கதம்ப சாதம்


பலா கொட்டை வறுவல்


பீர்க்கங்காய் தக்காளி கடைசல்


நெல்லிடை மோர் குழம்பு


கத்தரிக்காய் கடைசல் (Kathirikkaai kadaisal recipe in tamil)


ரவா கிச்சடி


கத்திரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி (kathirikkaai kadalaiparuppun sabzi Recipe in Tamil)


நீர் மோர் #2


சுரைக்காய் கடைசல்🍐🥒


கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)


கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)


கல்யாண கதம்ப சாம்பார்


நாட்டு காய்கறி விருந்து


சொதி குழம்பு


மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)


கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு


உருளை கிழங்கு மசால்


பருப்பு கீரை கடைசல்

கமெண்ட்