சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு பெருங்காயத்தூள் சேர்த்து கடுகு பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பின் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.அதனை 5 நிமிடம் மூடி வைத்து மிதமான சூட்டில் வேக வைக்கவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
- 2
உருளைக் கிழங்கு முக்கால் பதம் வெந்ததும் அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கி விடவும். சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.இது ரசம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொட்டேட்டோ டீப் ஃப்ரை மசாலா ரோல்
#book#arusuvaifood3


உருளைக்கிழங்கு மசாலா
#GA4


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


உருளைக்கிழங்கு பொரியல்
#goldenapron3 #book


மொரு மொரு வெண்டைக்காய் பிரை
#book


கடலைமாவு உருளைக்கிழங்கு மசால்


காரசாரமான உருளைக்கிழங்கு மசாலா
#book #goldenapron3


ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு
#hotel#book


உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம்


உருளைக்கிழங்கு சிப்ஸ்
#ilovecooking


பொட்டேடோ மசாலா டோஸ்ட்
#GA4#karnataka


உருளைக்கிழங்கு ரவா வருவல்


உருளைக்கிழங்கு வறுவல்
#everyday2


உருளைக்கிழங்கு லாலிபாப்
#goldenapron3# book


பொட்லங்காய் பொடி காரம்
#ap


உருளைக்கிழங்கு குழம்பு
#goldenapron3 #book


தக்காளி தொக்கு
#goldenapron3#Book


காளான் மிளகு வறுவல்
#Book


உருளைக்கிழங்கு வறுவல்
#GA4 #potato #week1


காரா பூந்தி மிக்சர்
#kids1 #deepavali


மீன் வறுவல்🐟🐠
#book


கறிசுவையில் சேனைக்கிழங்கு வறுவல் 😋 (senaikilangu Varuval Recipe in tamil)
#அன்பு


வெண்டைக்காய் மிளகு பிரட்டல்
#pepper


கோதுமை மாவு தட்டை
#NP3


காலிஃப்ளவர் 65
#Book


கடம்பா சுக்கா கிரேவி
#cookwithfriends #Joscy #sidedish


வாழைக்காய் மசாலா
#buddy1


உருளைக்கிழங்கு கட்லெட்
#goldenapron3


வெண்டைக்காய் வறுவல்
வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் வறுவல் #book


மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11752432
கமெண்ட்