கறிசுவையில் சேனைக்கிழங்கு வறுவல் 😋 (senaikilangu Varuval Recipe in tamil)

#அன்பு
கறிசுவையில் சேனைக்கிழங்கு வறுவல் 😋 (senaikilangu Varuval Recipe in tamil)
#அன்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு கொதி நீரில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து அதில் சேனைக் கிழங்கை சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 2
சேனைக்கிழங்கை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.அதனை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு கறிவேப்பிலை தாளித்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு பொரித்த சேனைக்கிழங்கை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார் 😋
- 4
இதனை சாம்பார் சாதம்,ரசம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
-
-
-
-
-
-
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala -
-
-
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)
#jan1#week1 Vijayalakshmi Velayutham -
-
-
-
சேனைக்கிழங்கு வறுவல்
1.) உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.2) நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.3.) மாவுச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிஅதிகரிக்கும். லதா செந்தில் -
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்