கோதுமை ஆலூ பராட்டா

#கோதுமை
#கோல்டன் அப்ரோன்3
#book
கோதுமையில் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .சுவையான ஆலூ பராட்டா செய்திடுவோம் .சாப்பிடுவோம் .
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு 1 கப் எடுத்து சலித்து,உப்பு, ஆயில் 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கி விட்டு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும்.
- 2
உருளை கிழங்கு 1 கழுவி குக்கரில் வேக விட்டு தோல் உரித்து வைக்கவும்.பெரிய வெங்காயம் 1 தோல் உரித்து கழுவி பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாய் 1 கழுவி விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கவும்.வெந்த உருளை கிழங்கு சூடு குறைந்தவுடன் மசித்து வைக்கவும்.
- 3
கடாயில் ஆயில் 2 டீஸ்பூன் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் கரம்மசாலா தூள்,1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்,உப்பு, 1/4 டீஸ்பூன் காய்ந்த மாங்காய் பொடி சேர்த்து வதக்கி மசித்த உருளை கிழங்கு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கி விடவும்.ஆலூ ரெடி.
- 4
பிசைந்த கோதுமை மாவில் ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி கல்லில் திரட்டி,ரெடி செய்த ஆலூவை நடுவில் வைத்து மூடி கோதுமை பராட்டாவாக செய்து தோசை தவாவில் சுட்டு எடுக்கவும்.
- 5
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கோதுமை பான் கேக்(spicy pan cake)
#கோதுமைகோதுமையில் நாம் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை பான் கேக் செய்து சாப்பிடுவோம் . Shyamala Senthil -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
கோதுமை கார ரொட்டி(Wheat roti recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகாலை வணக்கம்நாம் கோதுமையில் சப்பாத்தி பரோட்டா என்று செய்து இருப்போம் .புதிய வகையாக கோதுமை ரொட்டி செய்து பாருங்கள் .வெளியூர் பயணம் (train ,bus)செய்யும் போது இதை செய்து எடுத்துச் சென்றால் 1 நாள் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும் .சட்னி குழம்பு தேவை இல்லை .அப்படியே சாப்பிடலாம் .வீட்டில் இருக்கும் போது அரைத்த ரொட்டி மாவு நெய் வெல்லம் சட்னி போன்றவற்றை வைத்தும் சாப்பிடலாம் .சுவையான புதிய வகை காலை உணவு .எல்லோரும் செய்து சாப்பிட்டு பாருங்கள் Shyamala Senthil -
-
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
-
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
-
-
-
Wheat Chila /கோதுமை சில்லா
#Immunity#Goldenapron3கோதுமை மாவுவில் தாளித்து தோசை செய்து இருப்போம்.கோதுமை சில்லா என்பது வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து செய்வது.சுவையான வித்யாசமான தோசை . Shyamala Senthil -
-
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும். Dhivya Malai -
-
-
*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)
#ctகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த கிரேவி, சப்பாத்தி, நாண்,பூரி,புல்கா, அனைத்திற்கும், சைட்டிஷ்ஷாக பயன்படும். Jegadhambal N -
-
முளை கட்டிய தானிய குழம்பு.sprouted dish
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு #bookமுளை கட்டிய தானியங்களில் நிறைய சத்துக்கள் உண்டு .குழந்தைகள் சுண்டல் செய்தால் சாப்பிட மாட்டார்கள் .இப்படி குழம்பு செய்து கொடுத்தால் வித்யாசமாக இருக்கே என்று இன்னு வேணும் என்று அடம் பிடித்து சப்பாத்தி தோசைக்கு விரும்பி சாப்பிடுவர் ..இதையும் செய்து அசத்தலாமே . Shyamala Senthil -
-
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
-
-
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
-
-
வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் . Shyamala Senthil
கமெண்ட்