சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்
- 2
பயத்தம்பருப்பு ஐ வெறும் வாணலியில் சிறிது வறுத்து மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும்
- 3
பின் குக்கரில் இரண்டு விசில் வந்ததும் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
- 4
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் கோதுமை மாவு ஐ சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பச்சை வாசனை போனதும் மசித்த பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பருப்பு மற்றும் கோதுமை மாவு நன்கு சேர்ந்ததும் சர்க்கரை பால் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்
- 7
நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 8
முந்திரி ஐ சிறிது நெய்யில் வறுத்து கொட்டி கிளறவும்
- 9
நெய் பிரிந்து வரும் போது ஏலத்தூள் மற்றும் ஆரஞ்சு புட் கலர் சிறிது சேர்த்து நன்கு கிளறவும்
- 10
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி சூடாக பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அசோக அல்வா


நெய் கேசரி (Nei kesari recipe in tamil)


மோச்சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)


மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)


கோதுமை அல்வா


ஆரஞ்சு கேசரி (Orange kesari recipe in tamil)


விரத மாம்பழ அல்வா(mango halwa recipe in tamil)


கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)


காசி அல்வா


ஆரஞ்சு ரவா டிலைட் (Orange Rava Delight Recipe in Tamil)


திணை அல்வா (Thinai halwa recipe in tamil)


காசி அல்வா


பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)


உருளைக்கிழங்கு அல்வா (Potato halwa recipe in tamil)


ரைஸ் தம் அல்வா


அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)


தலைப்பு : அசோகா அல்வா


ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)


அசோகா அல்வா (Moongdal Halwa recipe in tamil)


ரவை கேசரி(rava kesari recipe in tamil)


மாம்பழ கேசரி


நெய்வேத்தியம்


மூவர்ண கேக் (Moovarna cake recipe in tamil)


கோதுமை பாயாசம்


கோதுமை மாவு அல்வா (Kothumai maavu halwa recipe in tamil)


சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)


கேசர் பேடா (Kesar Peda Recipe in Tamil)


பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)


மீத்தா பான் (meetha paan recipe in tamil)


தலைப்பு : அசோக அல்வா(ashoka halwa recipe in tamil)

கமெண்ட்