கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி

#goldenapron3
# கோதுமை உணவு
நார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி.
கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3
# கோதுமை உணவு
நார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
2 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இனிப்பு வெஜ் இவற்றுக்குத் தேவையான மாவுகளை தனித்தனியே போட்டு வைக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து தனித்தனியாக கரைத்து 2 மணி நேரம் மூடி வைக்கவும்.
- 2
வெல்லத்தை பொடித்து தேங்காய் ஏலக்காய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.கோதுமை உளுந்து மாவுடன் உப்பு சேர்த்து கரைத்து 2 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு இட்லி தட்டில் துணி போட்டு சிறிதளவு மாவை ஊற்றி அதன் மேல் தேங்காய் வெல்லக் கலவையை வைத்து பிறகு சிறிதளவு மாவை ஊற்றி இவ்வாறாக ஒவ்வொரு இட்லியும் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்க கோதுமை இனிப்பு ஸ்டஃப்ட் இட்லி தயார்.
- 3
இப்பொழுது வெஜிடபிள் இட்லிக்கு தேவையான காய்கறிகளை நெய்விட்டு கடுகு உளுந்து தாளித்து அத்துடன் வெங்காயம் காய்கறிகள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி ஆறியவுடன் இட்லி தட்டில் துணி போட்டு சிறிது மாவை ஊற்றி அதில் வெஜிடபிள் வைத்து அதன் மேல் இன்னும் கொஞ்சம் மாவை ஊற்றி இவ்வாறாக அனைத்து இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்க கோதுமை வெஜிடபிள் இட்லி தயார். தக்காளி சட்னி கார சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
#golden-upron book#3
Coconut cookiesகோதுமை மாவில் துருவிய கொப்பரை சர்க்கரை நெய் சேர்த்து குக்கீஸ் செய்தேன். சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
-
கோதுமைப் புட்டு
#goldenapron3#கோதுமை உணவுகோதுமை புட்டு அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புத உணவு ஆகும். கோதுமை புட்டு செய்ய நாம் கோதுமையை வேக வைத்து நன்கு காய வைத்து அரைத்து செய்தால் மட்டுமே மிகவும் மிருதுவான புட்டு கிடைக்கும். Drizzling Kavya -
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன் Aalayamani B -
-
-
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran -
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh -
இனிப்பு சங்கர பாலி(Sweet shankarapali)
#karnatakaகோதுமையை வைத்து செய்யக்கூடிய கர்நாடகாவில் மிகவும் பிரபலமான சங்கரபாலி ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
-
உருளைக் கிழங்கு அடை
#goldenapron3#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் என்னுடைய சமையலறையில் இஞ்சி எலுமிச்சை பனங்கற்கண்டு கலந்த டீ தயாரித்து அனைவரும் பருகு கின்றோம். இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றோம். Santhi Chowthri -
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
-
கோதுமை சன்னா சாப்ட் சப்பாத்தி
#goldenapron3l#கோதுமை வகை உணவு.நான் பெரும்பாலும் கோதுமை வாங்கி நன்கு கழுவி காய வைத்து மெஷினில் அரைத்துக் கொள்வது வழக்கம்.அப்பொழுது 5 கிலோ கோதுமைக்கு அரை கிலோ சன்னா சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். சில நேரங்களில் சிறு தானியங்களை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வேன்.l Aalayamani B -
-
-
திடீர் மேகி மிக்சர் (thideer maggi Mixer recipe in tamil)
#goldenapron3#அவசர சமையல்இந்த திடீர் மிச்சர் செய்வதற்கு மாவு பிசைய வேண்டிய வேலை இல்லை ஓமப்பொடி அச்சு பூந்தி கரண்டி எதுவும் தேவை இல்லை.தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டால் பத்து நிமிடத்தில் முடித்துவிடலாம். வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக சுவையும் சூப்பராக மிகவும் கிரிஸ்பியாக இந்த மிக்ஸர் இருக்கும். அவசியம் ஒரு முறை அனைவரும் முயற்சிக்கலாம். Drizzling Kavya -
-
நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி
#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி.. Priyanga Yogesh -
-
புடலங்காய் ரிங்
புடலங்காய் ரிங் செய்வது எப்படி என்று பார்ப்போம் தேவையான பொருட்கள் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் ,ஒரு கப் கடலை மாவு அரை கப் அரிசி மாவு , ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், உப்பு தேவைக்கு ஏற்ற அளவு, தண்ணீர் தேவைக்கு ஏற்ற அளவு இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கலக்க வேண்டும் புடலங்காயை தோல் நீக்கி உள்ளே இருக்கும் வேண்டாத பொருட்களை எல்லாம் அகற்றிவிட்டு புடலங்காய் rings போல கட் செய்ய வேண்டும் இப்பொழுது சுத்தம் செய்த புடலங்காய் ரிங் பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து கடாயில் 4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும் எண்ணெயை சூடு செய்து அதில் ரிங் போல வெட்டி வைத்துள்ள புடலங்காயை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பஜ்ஜி போல பொரித்து எடுக்க வேண்டும் இதோ சூடான சுவையான புடலங்காய் ரிங் தயார் Suganya -
கேரட் லாவா இட்லி
# carrot#book கேரட் லாவா இட்லி. லாவா கேக் செய்வது போல கேரட் வைத்து இட்லி மாவில் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
More Recipes
கமெண்ட்