கோதுமை சுகிடி

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு.
#கோதுமை
#myfirstrecipe
#book
#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 minutes
8 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 கப் வெல்லம்
  3. 3/4 கப் நெய்
  4. 1/4 கப் கொப்ரா தேங்காய்
  5. 2 ஸ்பூன் சுக்கு தூள்
  6. 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம்
  7. 2 டேபிள் ஸ்பூன் உண்ணக்கூடிய பசை (edible gum - Gundar)

சமையல் குறிப்புகள்

20 minutes
  1. 1

    அனைத்து பொருட்களையும் தயாராக வைத்திருங்கள். சமையல் சில நிமிடங்களில் முடிக்கப்படும்.

  2. 2

    ஒரு கனமான பாத்திரத்தில் நெய் சேர்க்கவும், சூடானதும் கோதுமை மாவு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்

  3. 3

    மாவு பொன்னிறமாக மாறியதும், உண்ணக்கூடிய பசை சேர்த்து வறுத்த வரை கிளறவும்

  4. 4

    நறுக்கிய பாதம், கொப்ரா தேங்காய், சுக்கு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி விட்டு வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.

  5. 5

    அதை ஒரு தட்டில் மாற்றி துண்டுகளாக ஆக்குங்கள். சிறந்த சுவைக்கு சூடாக பரிமாறவும்.

  6. 6

    குறிப்பு: நடுத்தர தீயில் சமைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes