எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3- பெரிய நெல்லிக்காய்
  2. 1 மேசைக்கரண்டி - தேங்காய்த் துருவல்
  3. 2- பச்சை மிளகாய்
  4. 1/2 தேக்கரண்டி - கல் உப்பு
  5. 1/2 கப் - கெட்டித் தயிர்
  6. தாளிக்க
  7. 1 தேக்கரண்டி - எண்ணெய்
  8. 1/2 தேக்கரண்டி - கடுகு
  9. 1/4 தேக்கரண்டி - பெருங்காயத்தூள்
  10. 1 ஆர்க்கு - கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    நெல்லிக்காயைக் கழுவி கொட்டை நீக்கி நறுக்கவும்.

  2. 2

    ஒரு மிக்சி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  3. 3

    அரைத்த விழுதைத் தயிரில் கலந்து கொள்ளவும்.

  4. 4

    கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து நெல்லிக்காய் தயிர் பச்சடியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes