ஆலூ கோபி /aloo gobi
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கு தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி தண்ணீரில் வைக்கவும்.காலிஃளாவர் சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.இவை இரண்டையும் இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேக விடவும்.பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கவும்.தக்காளி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஆவியில் வெந்த காய்களை ஆயில் 3 டீஸ்பூன் கடாயில் ஊற்றி பொரித்து எடுத்து கொள்ளவும்.முந்திரி 4 கசகசா 1/2 டீஸ்பூன் தேங்காய் 1 டீஸ்பூன் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- 3
கடாயில் ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி மிளகாய் தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து வதக்கி பொரித்த காய்களை சேர்த்து,அரைத்த முந்திரி கசகசா தேங்காய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது சேர்த்து இறக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.சாதம் சப்பாத்திக்கு ஏற்றது.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
-
-
-
-
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
கோதுமை ஆலூ பராட்டா
#கோதுமை#கோல்டன் அப்ரோன்3#bookகோதுமையில் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .சுவையான ஆலூ பராட்டா செய்திடுவோம் .சாப்பிடுவோம் . Shyamala Senthil -
-
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
-
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
-
உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம். Ananthi @ Crazy Cookie -
முளை கட்டிய தானிய குழம்பு.sprouted dish
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு #bookமுளை கட்டிய தானியங்களில் நிறைய சத்துக்கள் உண்டு .குழந்தைகள் சுண்டல் செய்தால் சாப்பிட மாட்டார்கள் .இப்படி குழம்பு செய்து கொடுத்தால் வித்யாசமாக இருக்கே என்று இன்னு வேணும் என்று அடம் பிடித்து சப்பாத்தி தோசைக்கு விரும்பி சாப்பிடுவர் ..இதையும் செய்து அசத்தலாமே . Shyamala Senthil -
வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் . Shyamala Senthil -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
More Recipes
கமெண்ட்