சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பட்டாணி உடன் கார்ன் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
- 2
பின் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலா தூள், சோம்பு தூள்,வெங்காயம்,கொத்தமல்லி தழை, உப்பு, மற்றும் துருவிய பீட்ரூட்,சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் அரிசி மாவு கார்ன் ப்ளார் மாவு கிழங்கு மாவு மைதா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
- 5
பின் பிசைந்த கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 6
பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 7
சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் பால்ஸ் ரெடி
- 8
மேல் பகுதி மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்ட் ஆக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கேஎப்சி ஸ்டைல் வெஜ் ஸ்ட்ரிப்ஸ்
சுவையான மற்றும் சத்தான மாலை நேர தின்பண்டம் கேஎப்சி பாணியில் வீட்டிலேயே செய்து மகிழுங்கள். Hameed Nooh -
-
-
-
-
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
தினை ஸ்வீட்கார்ன் சீஸ் பால்ஸ்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள். #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
-
-
-
-
-
-
பீட்ரூட் ஸ்வீட் 🌽 ஸ்டிர் பிரை (Beetroot sweet stir fry Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #bookபீட்ரூட் மிகச்சிறந்த பைபர் போலேட் (விட்டமின் b9) மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு மற்றும் விட்டமின் சியின் ஊட்டச்சத்து கலவை ஆகும் பீட்ரூட்டில் பல ஆரோக்கிய பலன்கள் உண்டு. ரத்த விருத்திக்கு ஒரு நல்ல காயாகும். நல்ல ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. குறைந்த ரத்த அழுத்தத்திற்கு மிக நல்ல இயற்கை மருத்துவம். பீட்ரூட் ஜூஸ் ஆக குடிப்பது தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிக நல்ல உணவாகும். ஸ்வீட் கார்ன் புரோட்டீன் சத்து நிறைந்தது. மேலும் fibre 4.6 கிராம் உள்ளது விட்டமின் சி, விட்டமின் பி1 போலேட், விட்டமின் b9 போன்ற முக்கிய விட்டமின் சத்துக்களும் உள்ளது. பைபர் நிறைந்துள்ளதால் நல்ல ஜீரண சக்திக்கு உதவுகிறது கார்ணில் பல வகைகள் உள்ளன. இவைகளும் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. கார்ணில் சர்க்கரை சத்து இருந்தாலும் குறைந்த கிளைசெமிக் உணவு ஆகும். இதில் எல்லா பொருட்களும் இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் அடம் பிடிக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். இதை வைத்து பிரட் டோஸ்ட் ஆகவும் செய்து கொடுக்கலாம். Meena Ramesh -
-
-
தக்காளி சாதம்
#nutrient2மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11824853
கமெண்ட்