ஸ்வீட் கார்ன் பிரியாணி ரைஸ் /Lunchbox rice

#கோல்டன் அப்ரோன் 3
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்ன் கழுவி வைக்கவும்.இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் 1 கழுவி விதை நீக்கி நறுக்கி வைக்கவும்.பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை தலா 1 எடுத்து வைக்கவும்.பிரியாணி அரிசி கழுவி 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
- 2
குக்கரில் நெய் ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளித்து இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.அதில் ஸ்வீட்கார்ன் சேர்க்கவும்.பச்சை மிளகாய், மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து கலக்கி 2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீரை கொதிக்க விடவும்.கொதித்தவுடன் அரிசி சேர்க்கவும்.கலக்கி விட்டு 4 விசில் விடவும்.
- 3
கொத்தமல்லி தழை நறுக்கியது சேர்க்கவும்.ஸ்வீட் கார்ன் ரைஸ் ரெடி.சுவையானது.எளிதாக செய்திடலாம்.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றது. 😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
-
-
-
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
-
-
-
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
-
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
-
-
ஸ்வீட் கார்ன் ஃப்ரைடு ரைஸ்
மிக சுவையாக இருக்கும் சுலபமாக செய்து விடலாம். விருந்தினர்கள் யாரும் வந்தால் உடனே செய்து கொடுக்கலாம் அருமையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god
கமெண்ட்