சமையல் குறிப்புகள்
- 1
சீலா மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு அதில் அரை கப் புளித் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய் சின்ன வெங்காயம் சேர்த்து அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மல்லித் தூள் கடுகு சீரகம் மற்றும் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்துக் அதோடு சிறிதளவு தண்ணீரும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 3
அரைத்து வைத்திருக்கும் மசாலாவை மீனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனோடு ஒரு தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நன்றாக கொதிக்கும் வரை காத்திருக்கவும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும் கொதிக்கும்போது கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். - 4
சுவையான சீலா மீன் குழம்பு ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
கமெண்ட்