உருண்டை மோர் குழம்பு

#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம்.
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஊறவைத்த கடலைப்பருப்பில் தண்ணீர் வடித்து,இஞ்சி,காய்ந்த மிளகாய்,பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை,சிறிது சோம்பு சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
அரிசி பருப்பு வெண் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் தேங்காய் மிளகு சீரகம் இவை அனைத்தையும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை மஞ்சள்தூள் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு,அதில் கெட்டியான தயிர் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். அதிக நேரம் கொதிக்க வைத்தால் குழம்பு திரிந்துவிடும்.
- 4
இப்போது ஆவியில் வேக வைத்த உருண்டையை அதனுடன் சேர்த்து,சிறிது கறி வடகம் அல்லது தாளிப்பு வடகம் தாளித்தால் சுவையான உருண்டை மோர் குழம்பு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
-
-
முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலி க்கு ஒரு வர பிரசாதம் இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், உருண்டை செய்ய, கொதி நீரில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோக்கியமான முடக்கத்தான் உருண்டை குழம்பு தயார் #leaf Lakshmi Sridharan Ph D -
-
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
சோயா உருண்டை கறி /Soya Chunks Curry
#Nutrient2#bookசோயா உருண்டை அதிக ஊட்டச்சத்து மிக்கது ஆகும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி3 மற்றும் பி9 போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. soya chunks ,சைவ உணவு உண்பவர்களுக்கு புரதங்களைப் பெற, பொருத்தமான ஒரு ஆதாரம் ஆகும். அது நார்ச்சத்து உட்பொருளையும் அதிக அளவில் கொண்டிருக்கிறது. Shyamala Senthil -
-
மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt Sarulatha -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
-
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
பருப்பு கீரை குழம்பு
#arusuvai6கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம். Aparna Raja -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
-
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு
பூசணிக்காயை அறிந்து வைக்கவும் வெங்காயம் 15 பல்தேங்காய் 4 டீஸ்பூன் பூண்டு உரித்தது 7 தயிர் 2 டம்ளர் Soundari Rathinavel -
-
-
More Recipes
கமெண்ட் (2)