சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் விடாமல் எல்லாத்தையும் வறுக்கவும்.
முதலில் கடலை பருப்பு வறுத்து கொள்ளவும்.கூடவே காய்ந்த மிளகாய்,பாதி கருவேப்பிலை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். - 2
அதே கடாயில் உளுந்தை ஒரு 5 நிமிடம் பொன் நிறம் ஆகும் வரை வறுக்கவும்.அத்துடன் மீதி கருவேப்பிலையை சேர்ந்து வறுக்கவும்.
- 3
இப்பொது எள்ளை நன்கு பொரியும் வரை வறுக்கவும்.
- 4
வறுத்த எல்லாத்தையும் நன்கு ஆற விடவும்.
நல்ல ஆறினதும் உப்பு,காயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். - 5
மிக்சியில் போட்டு கொர கொரப்பாக பொடித்து கொள்ளவும்
- 6
அருமையான இட்லி /தோசை பொடி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
இட்லி தோசை பொடி
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். அதனால் வீட்டில் தயார் செய்து இட்லி பொடி. Dhanisha Uthayaraj -
-
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
பொடி புவா
#Kids3 எங்கள் வீட்டு குழந்தைகளிடம் லஞ்ச் பாக்ஸில் இன்றைக்கு பொடி புவா தரட்டுமா என்றால் டபுள் ஓகே என குழந்தைகள் துள்ளிக் குதிப்பார்கள். அதிலும் இந்த பொட்டுக் கடலையில் செய்யும் பொடி அனைவருடைய ஃபேவரைட் , நொடியில் செய்துவிடலாம். குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் அவர்களுக்கு பிடிக்காத காய்கறிகளை வற்புறுத்தி நாம் கொடுத்து விடும் பொழுது பாதி உண்டு மீதம் பாதியை கீழே கொட்டிவிட்டு அல்லது அப்படியே எடுத்து கொண்டு வருவர். அதற்கு பதில் அவர்களுக்கு பிடித்தமான சாப்பாட்டை நாம் லஞ்ச் பாக்சில் கொடுத்து விட்டு வீட்டில் இருக்கும் நேரத்தில் காய்கறிகளுடன் சாதத்தை மிரட்டி ஊட்டி விடுவது நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
Dal fry
#lockdown1 #bookஇந்த நாட்களில் புரதம் சத்து, எதிர்ப்பு சக்தி நிறைந்த பொருட்களை உணவில் சேர்க்கலாம், எண்ணெய் அளவை குறைக்க வேண்டும், முடிந்த வரை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து adjust செய்ய வேண்டும், அனாவசியமாக வீட்டை விட்டு வெளியில் வர வழிவகுக்க வேண்டாம்.. MARIA GILDA MOL -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11841878
கமெண்ட்