சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை விதை நீக்கி துருவி கொள்ளவும்(துருவிய பூசணிக்காய் துருவல் இரண்டு கிலோ இருக்க வேண்டும்) துருவிய பூசணிக்காயை கைகளால் தண்ணீரை பிழிந்து விட்டு பூசணிக்காயை மட்டும் அளந்து கொண்டு அதே அளவு சர்க்கரை ஐ அளந்து எடுக்கவும்
- 2
பின் அடி கணமான வாணலியில் பூசணிக்காயை பிழிந்து எடுத்து வைத்துள்ள தண்ணீர் ஐ ஊற்றி ஏலக்காய் ஐ இடித்து போட்டு கொதிக்க விடவும்
- 3
பின் கொதிக்கும் நீரில் பூசணிக்காய் ஐ சேர்த்து நன்கு பச்சை வாசனை போக இருபத்தைந்து நிமிடங்கள் வரை வதக்கி (தண்ணீர் முழுவதும் வற்றி நிறம் மாறும் போது) சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 4
சர்க்கரை கரைந்து இளகி பின் பூசணி உடன் சேர்ந்து வரும் போது கலர் மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் லெமன் சாறு விட்டு கிளறி (சர்க்கரை பூத்துபோகாமல் பதம் சரியாக வருவதற்காக லெமன் சாறு விடவும்) பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது (ஜெல்லி பதத்தில்) நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)
நீர்ச்சத்து,நார்சத்து மிகுந்த வெண்பூசணியை,உணவில் சேர்த்தால்,நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பூசணியை, கூட்டு,பொரியலாக சாப்பிட விருப்பமில்லை எனில்,இனிப்பான அல்வாவாகக் கூட செய்து சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa
#goldenapron3 சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
தேங்காய் அல்வா (Thenkai halwa recipe in tamil)
#coconutஉணவில் முக்கிய பங்கு வகிக்கிறது தேங்காய் இங்குமிகவும் சுவையான தேங்காய் அல்வா தயார். Linukavi Home -
-
-
-
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
🥮🥮😋😋 கராச்சி (பாம்பே) அல்வா 🥮🥮😋😋
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். Ilakyarun @homecookie -
-
தக்காளி அல்வா
#golden apron3#நாட்டுக் காய்கறிகள் சமையல்நாட்டுக் காய்கறிகள் என்றாலே தக்காளிக்கு முதலிடம் கோல்டன் apron தக்காளி உள்ளதால் தக்காளியை வைத்து பாய் வீட்டில் பிரியாணியுடன் சேர்த்து நமக்கு தரக்கூடிய இந்த தக்காளி அல்வா ரெசிபி செய்வது எப்படி என்பதை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட் (2)