Bread halwa (பிரட் ஹல்வா)

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
Chennai

Bread halwa (பிரட் ஹல்வா)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10பிரட் துண்டுகள்
  2. 2 கப் சர்க்கரை
  3. 1/2 லிட்டர் பால்
  4. 2 ஏலக்காய்
  5. 4-5 முந்திரி
  6. 4-5 திராட்சையும்
  7. 2டீஸ்பூன் நெய்
  8. தேவைக்கேற்ப எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிரட் விளிம்புகளை வெட்டுங்கள்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும்.. ஒரு நடுத்தர தீயில் பிரட் வறுக்கவும்

  3. 3

    பாலை வேகவைத்து, உங்கள் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கவும்.. ஏலக்காய் தூள் சேர்க்கவும்

  4. 4

    இப்போது பாலில் வறுத்த
    பிரட் சேர்த்து உறிஞ்சவும்

  5. 5

    சிறிது நெய் சூடாக்கி முந்திரி மற்றும் திராட்சையை வறுக்கவும்.. பால் பிரட் முழுமையாக உறிஞ்சப்படும் போது ஹல்வாவில் ஊற்றவும்

  6. 6

    ஹல்வா நன்று வெந்து கடையில ஓடாது வரை கிளறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes