தேங்காய் பொட்டுக்கடலை பர்பி
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் ஐ அடிவரை துருவாமல் வெள்ளை பகுதியை மட்டும் துருவி எடுக்கவும்
- 2
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்
- 3
தேங்காய் சர்க்கரை உடன் சேர்ந்து நன்கு கொதித்து திக்கானதும் பொட்டுக்கடலை சேர்த்து தொடர்ந்து கிளறவும்
- 4
ஓரங்களில் ஒட்டாமல் நுரைத்து பொங்கி வரும் போது ஏலத்தூள் சேர்த்து கிளறி இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
- 5
பத்து நிமிடங்கள் வரை ஆறவிட்டு துண்டுகள் போடவும் சுவையான தேங்காய் பொட்டுக்கடலை பர்பி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
-
-
-
-
ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்
#GA4 கோல்டன் எப்ரன் போட்டியில் லட்டுஎன்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம். Akzara's healthy kitchen -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
-
-
-
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#M2021இனிப்பு பலகாரங்கள் பலவிதமாக செய்வோம் அதுல ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ரத்யேக உணவு இருக்கும் அந்த மாதிரி இது என்னுடைய சிறந்த ரெசிபி எத்தனை முறை செய்தாலும் சலிக்காது சுவை பதம் மாறாது Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பர்பி
#keerskitchen எளிதாக செய்ய கூடியது.அதிகபொருட்கள் தேவை இல்லை.ஓரளவுக்கு எப்போதும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட து Mariammal Avudaiappan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11886671
கமெண்ட்