உருளைக்கிழங்கு வடை

#goldenapron3
#book
#lockdown1
இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு குக்கரில் இரண்டாக கட் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.பிறகு கிரேட்டர் வைத்து நன்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இதில் அரிசி மாவு, சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கிளறி பிசைந்து வைத்து கொள்ளவும்.பிறகு கையை தண்ணீரில் நனைத்து மாவை உருண்டையாக உருட்டி தட்டி நடுவில் ஓட்டை போட்டு வைக்கவும்.
- 3
ஒவ்வொரு முறையும் வடை தட்டும் போது கையை தண்ணீரில் நனைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் வானல் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். சுவையான உருளைக்கிழங்கு வடை தயார்.வடை வெளியே கிரிஸ்பியாகவும் உட்புறம் ஸாஃப்டாகவும் இருக்கும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்சை பயறு சுசீயம்


பிரெட் ஊத்தப்பம்


உருளைக்கிழங்கு கார வடை


சுரைக்காய் பச்சை பயறு குழம்பு


பேக்டு காலிஃப்ளவர் 65


மசாலா போண்டா


பாலக் பக்கோடா


மொரு மொரு ஜவ்வரிசி வடை


உருளைக்கிழங்கு மசாலா இட்லி


வடகறி (மீந்த பருப்பு வடை)


உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல்


பருப்பு குழம்பு


உருளைக்கிழங்கு ரோல்


மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena


உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil


உருளைக்கிழங்கு வடை


பட்டா (உருளைக்கிழங்கு) வடை


உருளைக்கிழங்கு கார ஜிலேபி


உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)


சீரக சாதம்


உருளைக்கிழங்கு மிளகு ப்ரை


டீக்கடை முட்டைகோஸ் கேக்


எக் பிரெட் பீட்ஸா


பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)


உழுந்து வடை


வெண்டைக்காய் புளி குழம்பு


சாம்பார் வடை


தலைப்பு : உருளைக்கிழங்கு பஜ்ஜி


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


அப்பள குழம்பு

கமெண்ட்