சமையல் குறிப்புகள்
- 1
அகலமான பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்தூள்,கரம்மசாலா,உப்பு, சேர்த்து ஒருசேர பிரட்டி கொள்ளவும்.
- 2
பின்னர் தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- 3
.பின்னர் மாவுகலவையில் ஒவ்வொரு பிரெட் துண்டுகளாக எடுத்து மாவில் நன்றாக
முக்கிஎடுத்து எண்ணெயை காயவைத்து மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரெட் இட்லி
#இட்லி


முட்டைகோஸ் பக்கோடா
#book#goldenapron3சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்


சிறிஸ்பி பிரட் பஜ்ஜி
#deepfry... வெங்காயம், வாழ்காய் பஜ்ஜி தான் எல்லோரும் எப்போதும் பண்ணுவோம் பிரட் இருந்தால் அதுகூடே சில சமயம் பஜ்ஜியாக மாறிவிடும்... சிம்பிள் ரெஸிபி...


கேபேஜ் பக்கோடா
#nutrient1 (calcium)


சிக்கன் பக்கோடா
# Book


பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி


பீட்ரூட் கோஃப்தா கிரேவி
#cookwithfriendsஎளிமையான பொருட்களுடன் சத்தும் ,சுவையும் நிறைந்த இந்த கிரேவியை எண்ணெய் அதிகம் செலவில்லாமல் தயாரிக்கலாம்.


பிரெட் சீஸ் பாக்கெட்
#ஸ்னாக்ஸ்#book


கருணை கிழங்கு வருவல்🍁🍂🍂🍁🍁
#book


கற்பூரவள்ளி இலை பக்கோடா
#GA4தூதுவளை இலை போன்ற மருத்துவ குணங்கள் கொண்டவை கற்பூரவள்ளி இலை. இருமல் சளி குணமாக பயன்படுத்தப்படும்.


பிரெட் பக்கோடா
#goldenapron3


#பிரெட் டோஸ்ட்
#fathussamayal #cookwithsugu #maduraicookingism


#everyday4 வேர்க்கடலை பக்கோடா
#everyday4 வேர்கடலை பக்கோடா


பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம்.


உருளைகிழங்கு சீஸ் பால்ஸ்
#goldenapron3#book


எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி


முட்டை பக்கோடா


பிரெட் ஊத்தப்பம்
#lockdown1இட்லி, தோசை மாவு காலியாகி விட்டால் பிரெட் பயன்படுத்தி இந்த ஊத்தப்பம் சுலபமாக செய்து விடலாம். அதுமட்டுமல்ல தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்கு இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி


சுரைக்காய் பக்கோடா
#Everyday4


கருவேப்பிலை குழம்பு
#book


தக்காளி 🍅 தொக்கு
#book


மசாலா பிரெட் டோஸ்ட்
#book#week10


வீட் பிரெட் டோஸ்ட்
#CBகுழந்தைகளுக்கு பிரெட் என்றாலே மிகவும் பிடிக்கும்.அதிலும் டோஸ்ட் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.செய்வதும் மிக மிக சுலபம்.


பச்சை பயறு பக்கோடா
#ஸ்னாக்ஸ்#book


உருளைகிழங்கு கட்லெட்(urulaikilangu cutlet Recipe in Tamil)
#அன்பு#book


பாவக்காய் பக்கோடா
#arusuvai6


கற்றாழை சட்னி
#book #goldenapron3


புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும்


பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்
#book


ஆனியன் பக்கோடா
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11945568
கமெண்ட்