கீரை சாதம்

#book #lockdown
வீதியில் விற்று சென்ற கீரையை வாங்கி ஊரடங்கு நேரத்தில் செய்தேன். கசக்க கூடிய கீரை மற்றும் புளிசகீரையை தவிர்த்து மற்ற எந்த கீரையிலும் செய்யலாம். எனக்கு அரை கீரை கிடைத்தது. அதில் செய்தேன். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் டிஃபன் ஆக தயார் செய்து கொடுககலாம். விரும்பி சாப்பிடுவர். சத்தானதும் கூட. முதல் நாளே கீரையை ஆய்ந்து வைத்துவிட்டால் மறு நாள் காலை விரைவில் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்து விடலாம்.
கீரை சாதம்
#book #lockdown
வீதியில் விற்று சென்ற கீரையை வாங்கி ஊரடங்கு நேரத்தில் செய்தேன். கசக்க கூடிய கீரை மற்றும் புளிசகீரையை தவிர்த்து மற்ற எந்த கீரையிலும் செய்யலாம். எனக்கு அரை கீரை கிடைத்தது. அதில் செய்தேன். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் டிஃபன் ஆக தயார் செய்து கொடுககலாம். விரும்பி சாப்பிடுவர். சத்தானதும் கூட. முதல் நாளே கீரையை ஆய்ந்து வைத்துவிட்டால் மறு நாள் காலை விரைவில் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் கொத்தமல்லி சேர்த்து பூண்டு பல் 4 சேர்த்து ப.மிளகாய் ஒன்று சேர்த்து வதக்கி, பிறகு சுத்தம் செய்த கீரையை தண்ணீர் வடித்து விட்டு சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒரு நிமிடம் வதக்கவும். கீரை நிறம் மாறாமல் வதக்கவும்.
- 2
வதங்கிய கீரையை ஆற விடவும். ஆறியவுடன் மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்து கொள்ளவும்.
- 3
மீண்டும் வாணலியில் எண்ணெய் 1 ஸ்பூன்+நெய் 1 ஸ்பூன் சேர்த்து கடுகை சேர்த்து பொரிய விடவும். அதனுடன் முந்திரி பருப்பு அல்லது கடலைகொட்டை சேர்க்கவும். மீதி 1 பச்ச மிளகாய் சேர்த்து பின் பொடியாக அரிந்த சிறிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் கீரை விழது மற்றும் கடைந்த பருப்பை சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு வடித்த சாதத்தை சேர்த்து சூடாக கலந்து விடவும்.
- 4
அலங்கரிக்க நெய்யில் வறுத்த முந்தரிப் பருப்பை தயாரித்து சாதத்தின் மேல் அலங்கரிக்கவும். தொட்டு கொள்ள அப்பளம் வடகம் சுவையாக இருக்கும். சத்தான சுவையான கீரை சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது. KalaiSelvi G -
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)
#KR - keeraiபொன்னாங்கண்ணி கீரை பச்சை, சிவப்பு என்று இரண்டு விதத்தில் கிடைக்கிறது,..இங்கே நான் பச்சை பொன்னாங்கண்ணி கீரை வைத்து சுவையான கூட்டு செய்திருக்கிறேன்.... இந்த கீரையை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்து கொண்டால் தலை முடி வளர்ச்சிக்கும் ,கண்னுக்கும் மிகவும் நல்லது...... Nalini Shankar -
அரைக்கீரை கூட்டு
காய்கள் கிடைக்கவில்லை என்பதால் கீரையை வைத்து கூட்டு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. Hema Sengottuvelu -
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
முடக்கத்தான் பக்கோடா (Mudakkathan pakoda recipe in tamil)
குழந்தை லஞ்ச் பாக்ஸ்- முடக்கத்தான் பக்கோடா. அரிசி பருப்பு ஊறப்போட்டு பச்சைமிளகாய் சோம்பு சீரகம் பெருங்காயம் உப்பு போட்டு கீரை சேர்த்து கெட்டியாக அரைத்து எண்ணெயில் போண்டா சுடவும். ஒSubbulakshmi -
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
கோஸ் பட்டாணி ரைஸ் (Kose pattani rice recipe in tamil)
#kids3 முட்டைக்கோஸ் சாப்பிட சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர் Siva Sankari -
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
-
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)
சுவையான, கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல். 2 வருடங்கள் குண்டூரில் கோங்குரா சட்னி, சாதம் பல கார சாரமான ஆந்திரா ரேசிபிகளை ருசித்திருக்கிறேன். கோங்குரா கீரை சாதத்தீர்க்கு நிகர் கோங்குரா கீரை சாதம் தான் . A DISH TO KILL FOR. # கீரை #variety Lakshmi Sridharan Ph D -
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh -
மிக்ஸ தால் பிரை
#lockdown2 #bookஊரடங்கு சட்டம் முடியும் வரை நாம் காய்கறிகள் சரியாக கிடைக்கவில்லை என்று வருந்தவே தேவை இல்லை. வீட்டில் உள்ள மளிகை சாமான்களை வைத்து எவ்வளவோ உணவு வகைகளை செய்ய முடியும். அப்படி செய்தது தான் இந்த சத்து மிகுந்த மிக்ஸ தால் பிரை. எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து செய்த ஆரோக்யம் மிகுந்த சுவையான பருப்பு கூட்டு கலவை ஆமும். Meena Ramesh -
#லாக் டவுன் ரெசிப்பிஸ்
எலுமிச்சைக்கு மாற்றாக மாங்காய் சாதம் செய்தேன். சுவையோ அசத்தல். Hema Sengottuvelu -
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
ஆவாரம்பூ சர்பத்
#goldenapron3#அன்பானவர்களுக்கான சமையல்#bookவெயில் காலம் தொடங்கிவிட்டது நம் அன்பானவர்களுக்கு ஆன சமையலை செய்து கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா. நமது அன்பானவர்களில் பலருக்கு டயபடிஸ் உள்ளது அவர்களும் வெயில் நேரத்தில் ஜூஸ் சர்பத் போன்றவை சாப்பிட ஆசைப்படுவார்கள் . ஆவாரம்பூ டயாபட்டீஸ் துரத்த வல்ல அருமருந்து.நாம் ஆவாரம்பூ சேர்த்து தயாரிப்பதால் அனைவரும் இந்த சர்ப்பத்தை பயமின்றி அருந்தலாம்.அவர்களுக்காக இந்த ரெசிபியை நான் பகிர்கிறேன் மேலும் கோல்டன் அப்ரன் 3லெமன் சர்பத் போன்ற இன்கிரிமெண்ட்ஸ் உள்ளதால் கோல்ட் அப்ரன்னுடன் சேர்ந்து பகிர்கிறேன். Santhi Chowthri -
தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
சாதம் சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் உடனடியாக இது மாதிரி தாளித்து செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் Sabari Sabari -
-
கீரை முந்திரி கபாப்
#vattaram8#kabab... சுவை மிக்க அரைக்கீரையுடன் முந்திரி சேர்த்து செய்துள்ள கீரை கபாப் ..... புதுவித சுவையில் அருமையாக இருந்தது.. Nalini Shankar -
-
கீரை வடை, கீரை பக்கோடா
#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.. Muniswari G -
மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு(keerai koottu recipe in tamil)
மணத்தக்காளி கீரை வாய்ப்புண் வயிற்றுப்புண் மற்றும் வெளிப் புண்கள் எது இருந்தாலும் எடுத்துக் கொண்டால் விரைவில் ஆறிவிடும். வயிற்றுப் புண்ணிற்கு மிக மிக அருமையான நிவாரணம். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலேயே எல்லாவிதமான நோய்களுக்கும் தீர்வு உண்டு.ஆரம்ப காலத்திலேயே அந்தந்த நோய்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்களை சேர்த்துக் கொண்டோம் என்றால் ஆரம்பித்திலேயே நோயை கட்டுப்படுத்தி விடலாம். மிகவும் பெரிதாகி விட்டால் மருத்துவரிடம் சென்று காட்டி அதற்குண்டான மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ள நேரிடும்.இந்தக்கீரை மட்டுமல்லாமல் தொய்யக்கீரை என்று ஒன்று உண்டு அந்த கீரையும் வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற புண்களை நன்கு ஆற்றி விடும்.இந்த கீரைகள் சிறிது கசக்கும் அதற்கு பாசிப்பருப்பு நிறைய சேர்த்து வேக வைத்தால் கசப்பு அடங்கிவிடும். டிப்ஸ் : மேலும் அரிசி கழுவிய தண்ணீரில் கீரைகளை நன்கு அலசினால் சுவையும் கூடும் கசப்புத் தன்மையும் நீங்கி விடும். Meena Ramesh -
கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)
#nutrient1புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம் Sowmya sundar
More Recipes
கமெண்ட்