கோதுமை தோசை தேங்காய் துவையல்

Dhanisha Uthayaraj @cook_18630004
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல்.
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும் அதோடு 3 வரமிளகாய் பூண்டு சிறுதுண்டு இஞ்சி உப்பு தேவைக்கு சேர்த்து ஆட்டுக்கல்லில் வைத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் ரவை உப்பு தேவைக்கு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது தோசைக் கல் சூடானதும் அதில் தோசை மாவை ஊற்றி அதில் ஒருபுறம்வெந்த பிறகு மறுபுறம் திருப்பி போட வேண்டும்.
- 3
கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல்.


ஆட்டுக்கல் தேங்காய் துவையல்
#lockdown #book இப்பொழுது ஊரடங்கு உத்தரவு உள்ள காரணத்தினால் எங்கள் கிராமத்தில் காய்கறிகள் எதுவும் கிடைப்பதில்லை கடைகளும் கிடையாது. பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி கடைகள் 10 km தொலைவில் உள்ளது. அதனால் எங்கள் தோப்பில் உள்ள தேங்காயை வைத்து ஆட்டுக்கல்லில் துவையல் அரைத்தேன்.


பாசிப்பயறு கஞ்சி தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம்.கடைகள் திறக்க வில்லை அதனால் வீட்டிலுள்ள தேங்காய் வைத்து தேங்காய் துவையல் மற்றும் பயிறு வைத்து கஞ்சி.


அரைத்த உளுந்து கஞ்சி
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த உளுந்து வைத்து சத்தான உளுந்தங்கஞ்சி.


கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ்.


கோதுமை நூடுல்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த கோதுமையை வைத்து தயார் செய்தது.


மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார்.


அப்பள பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கு காரணத்தினால் தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை அதனால் வீட்டில் உள்ள அப்பளத்தை வைத்து பஜ்ஜி செய்தோம்.


நேந்திரம் பழம் சிப்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். பொருள்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வாழை பழத்தை வைத்து சிப்ஸ்.


நேந்திர பழ அல்வா
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் காய்த்த நேந்திரம் பழத்தை வைத்து அல்வா.


இட்லி தோசை பொடி
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். அதனால் வீட்டில் தயார் செய்து இட்லி பொடி.


டல்கோன காபி / dalgona coffee
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காப்பித்தூள் மற்றும் வீட்டு அருகில் உள்ள பசும்பால் வைத்து ஒரு முயற்சி.


முட்டை மஞ்சள் கரு போண்டா
#lockdown # book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். கடைக்கு செல்ல இயலவில்லை அதனால் வீட்டில் உள்ள முட்டையை வைத்து ஈவினிங் ஸ்நாக்ஸ்.


நாட்டுக்கோழி முட்டை பணியாரம்
#lockdown #book. ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். தேவையான காய்கறிகளும் எதுவும் கிடைக்கவில்லை அதனால் வீட்டில் உள்ள நாட்டுக்கோழி முட்டையை வைத்து முட்டை பணியாரம்.


கோதுமை தக்காளி தோசை
#Everyday1எளிதாக உடனே செய்யக்கூடிய தக்காளி கோதுமை மாவு தோசை


கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம்


ஏத்தம் பழம் பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கும் உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் கிடைத்த ஏத்தன் பழத்தை வைத்து பழம் பஜ்ஜி.


ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும்.


கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன்.


கோதுமை பூரி
#book


கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3


ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை


கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன்.


கோதுமை இனிப்பு அடை #கோதுமை உணவுகள்
#கோதுமை உணவுகள் #goldenapron3#Book


பால் கொழுக்கட்டை
#lockdown# goldenapron3எங்கள் வீட்டு சமையலறையில் இப்பொழுது தினமும் எலுமிச்சை ரசம் மற்றும் இஞ்சி டீ பரிமாறு கின்றோம்.


கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் .


மிளகாய் வடை
#Book#lockdown


# பலாக்கொட்டை துவையல்
# Book


கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம்.


கோதுமை பாயாசம்
# கோதுமை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11971153
கமெண்ட்