மஸ்கோத் அல்வா

#book #goldenapron3 இந்த அல்வா கடைகளில் மைதா, வெள்ளை சர்க்கரை சேர்த்து செய்வார்கள்.. ஆனால் அது உடல் நலத்திற்கு நல்லது இல்லை... அதனால் இதில் கோதுமை, நாட்டு சர்க்கரை சேர்த்து செய்துள்ளேன்..
மஸ்கோத் அல்வா
#book #goldenapron3 இந்த அல்வா கடைகளில் மைதா, வெள்ளை சர்க்கரை சேர்த்து செய்வார்கள்.. ஆனால் அது உடல் நலத்திற்கு நல்லது இல்லை... அதனால் இதில் கோதுமை, நாட்டு சர்க்கரை சேர்த்து செய்துள்ளேன்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 2
பிறகு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்கவும்...
- 3
1 மணி நேரம் கழித்து அதை பிசைந்தால் பால் தனியாகவும் சக்கை தனியாகவும் வரும் அதை வடிகட்டி கொள்ளவும்
- 4
பாலை அப்படியே 3 மணி நேரத்திற்கு வைத்தால் பால் அடியில் படிந்து மேலே தண்ணீர் நிற்கும் அந்த தண்ணீரை வடித்து பாலை எடுத்து கொள்ளவும்
- 5
தேங்காயை துருவி அரைத்து பால் எடுத்து வடிகட்டி கோதுமை பாலுடன் சேர்க்கவும்
- 6
நாட்டு சர்க்கரையையும் கரைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 7
அடுப்பில் பால் வைத்துள்ள கடாயை வைத்து பாலை கொதிக்க விடவும்
- 8
சிறிது நேரத்தில் பால் கெட்டியாக ஆரம்பிக்கும்...
- 9
ஒரு மணி நேரம் கழித்து சுருண்டு வர ஆரம்பிக்கும்
- 10
கடைசியாக எண்ணெய் பிரிந்து வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்..
- 11
ஆறியதும் நறுக்கிய பாதாம் முந்திரி பருப்பை தூவி பரிமாறவும்
- 12
சுவையான சத்தான மஸ்கோத் அல்வா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)
#coconut #GA4 இதே போல் ஏற்கனவே ஒரு மஸ்கோத் அல்வா செய்துள்ளேன்.. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. சுவையும் சத்தும் அதிகம்.. Muniswari G -
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)
#HJ இதில் நான் வெள்ளை சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை இதில் வெல்லம் சேர்த்து சத்தானதாக செய்துள்ளேன்.. Muniswari G -
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
ரவா தோசை type 2
#GA4மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)
கோதுமை சேர்த்துள்ள இந்த கேக்கில் நார்சத்து மிகவும் உள்ளது. பாதாம், வால்நட், நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணை சேர்த்துள்ளது.இரும்பு சத்தும் உள்ளது. #nutrient 3 Renukabala -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்
#bakingdayகோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து செய்த கேக் வெள்ளை சர்க்கரை சேர்க்க வில்லை அதனால் ஹெல்தியான கேக் Vijayalakshmi Velayutham -
-
-
-
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
*ஹெல்தி த்ரீ இன் ஒன் பட்டர் குக்கீஸ்*(butter cookies recipe in tamil)
#HFமைதாவிற்கு பதிலாக இதில் சேர்த்திருக்கும், முளைகட்டிய ராகி மாவு, கோதுமை மாவு உடல் நலத்திற்கு பெரிதும் உதவுகின்றது.இது செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்
#Grand1கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது கேக், குக்கீஸ் புடிங்ஸ் வகைகள் தான். அவற்றில் ஒன்றான குக்கீஸ் செய்முறையை இன்று பகிர்ந்து கொள்கிறேன். இந்த குக்கீஸ் மிகவும் ஆரோக்கியமானதாகும் இதில் கோதுமை மாவு, ஓட்ஸ், பாதாம் பருப்பு மாவு சேர்க்கப்பட்டுள்ளதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.இன்று நான் வெள்ளை சர்க்கரை தூள் சேர்த்து செய்முறை காட்டியுள்ளேன் இதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். Asma Parveen -
-
-
-
கோதுமை மாவு மேக்ரோனி இன் ஒயிட் சாஸ் (kothumai maavu macaroni in white sauce recipe in tamil)
பொதுவாக கடையில் வாங்கும் பாஸ்தா மைதா வினால் தான் செய்யப்பட்டு இருக்கும். அது குழந்தைகள் சாப்பிட்டால் செரிமானத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும். அதனால் மேக்ரோனி வீட்டிலேயே கோதுமை மாவு கொண்டு எளிமையாக செய்யும் முறையை இந்த ரெசிபியில் நீங்கள் காணலாம். இதில் நான் கோதுமை மாவைப் பயன்படுத்தி தான் ஒயிட் சாஸ்சும் செய்துள்ளேன். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)
இது ஸ்டஃப் செய்த போளி இல்லை. தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை. ஏலக்காய். குங்குமப்பூ, ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு, சேர்த்து பாலுடன் போளி செய்தேன். மைதா போல் இல்லாமல், ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
வெந்தயக்கஞ்சி (Venthaya kanji recipe in tamil)
அரிசி,வெந்தயம், பூண்டு நன்றாக வேகவைத்து பால் ஊற்றி தேங்காய் பூ போட்டு உப்பு ,நாட்டு சர்க்கரை சேர்த்து கஞ்சி தயாரிக்க ஒSubbulakshmi -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
வாழையிலை அல்வா
#bananaவாழையிலையில் மருத்துவ குணம் நிறைந்த உள்ளன இந்த அல்வா வாழை இலையைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்வா ரெசிபி ஆகும் Cookingf4 u subarna -
திருநெல்வேலி அல்வா
#home #india2020 அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா தான்... அதே சுவையில் இனிமேல் நம்ம வீட்டுலையே செய்யலாம் அல்வா செய்வதற்கான நேரம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் செஞ்சு முடிச்ச பின்னாடி அந்த நேரத்திற்கு தகுந்த போல அதே சுவை கண்டிப்பாக இருக்கும் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
பிரௌனி/கேக் - கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி (Kothumai maavu brownie recipe in tamil)
மைதா, வெள்ளை சர்க்கரை இரண்டையும் தவிர்த்த பின் பிரௌனி சாப்பிடுவது கனவாகவே இருந்தது. ஆசைக்காக கடைகளில் சாப்பிட்டால், ஆரோக்கியமற்ற உணவு உட்கொண்ட உறுத்தல் இருந்தது. இதற்க்கு இடையில் தோன்றியது தான் இந்த கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி. Sai Pya -
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)
#bake ஆரோக்கியமான பீசா,ராகி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது அனைவரும் விரும்பி சாப்பிடும் பீசா. Gayathri Vijay Anand
More Recipes
கமெண்ட் (4)