சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடானதும் கோதுமை மாவு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
- 2
கோதுமை மாவு பொன்னிறமாக மாறியதும் அதனுடன் பொடியாக நறுக்கிய பாதாம் முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்
- 3
பின்னர் அடுப்பை அணைத்து விடவும் பின்னர் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி நெய் தடவிய பாத்திரத்தில் வைத்து 10நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து எடுத்து துண்டுகளாக்கி பரிமாறவும்
- 4
சுவையான ஆரோக்கியமான கோதுமை பர்ஃபி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பொறிவிளாங்காய் உருண்டை
என் பூர்வீக ஊர் தண்ணீர் குளம், திருவள்ளூர்க்கு அருகில் உள்ள கிராமம் . 10 வயதில் அப்பாவுடன் சென்றேன், திருவள்ளூர் வீர ராகவா பெருமாள் எங்கள் குலதெய்வம். பாரம்பரிய உருண்டை அம்மா செய்வார்கள் . சாப்பிட்டு 20 வருடங்களுக்கு மேல் . முதன் முதலில் செய்தேன். உருண்டையை கிரிக்கெட் பாலிர்க்கு ஒப்பிட்டு கேலி செய்வார்கள். சாப்பிடும் முன் உருண்டையை 30 வினாடி மைக்ரோவேவ் செய்தால் கிரிக்கெட் பால் போல கடினமாக இருக்காது. #everyday4 #vattaram Lakshmi Sridharan Ph D -
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oatscookies Recipe in tamil)
#கால்சியம்புரதம் உணவுகள்.நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான மாவுகளில் ஓட்ஸ் ஒன்றாகும். மிகவும் சத்தானது மட்டுமல்ல குறைந்த கலோரிகள் சூப்பர் நிரப்புதல் கூட. எனவே குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஆரோக்கியம் உள்ள இதை நமது உணவில் பல வகைகளில் பயன்படுத்தலாம். Soundari Rathinavel -
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
-
-
Golpapdi (Gujarati sweet) Recipe in TAmil
#goldenapron1st week#ebook 17#தீபாவளிரெசிப்பிஸ் Jassi Aarif -
-
-
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
தேங்காய் திரட்டிபால்
#coconutவெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது Jassi Aarif -
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
-
-
-
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
தலைப்பு : கோதுமை ரவை கேசரி
#tv இந்த ரெசிபியை நான் revathy shanmugamum kavingar veetu samayalum சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
கோதுமை வாழைப்பழ பன்கேக்
#ஸ்னாக்ஸ்குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான எளிதில் செய்ய கூடிய சுவையான பன்கேக். மைதா மற்றும் வெள்ளை சக்கரைச் சேர்க்காத சத்தான இந்த ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.Eswari
-
சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)
தித்திக்கும் சுட சுட சர்க்கரை பொங்கல்#goldenapron3#arusuvai1 Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11982987
கமெண்ட்