சமையல் குறிப்புகள்
- 1
காளானை சுத்தம் செய்து அலசி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
- 2
பின் அதனுடன் கார்ன் ப்ளார்,கடலைமாவு,அரிசி மாவு,மைதா, தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது போடவும்
- 3
பின் தயிர் லெமன் சாறு சோயா சாஸ் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொண்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 4
பின் சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
மஞ்சூரியன் சாஸ் செய்ய:
- 6
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 7
பின் சோயா சாஸ் தக்காளி சாஸ் சில்லி சாஸ் சேர்க்கவும்
- 8
பின் தண்ணீரில் கார்ன் ப்ளார் ஐ கட்டியில்லாமல் நன்கு கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்
- 9
கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி பொரித்து வைத்துள்ள காளானை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 10
நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கி சிறிது பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை சேர்த்து சூடாக பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)


பேபி கார்ன் மஞ்சூரியன்🌽


பனீர் மஞ்சூரியன்(PANEER MANCHURIAN RECIPE IN TAMIL)


ஜிலேபி (Jilebi recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


வெஜ் நூடுல்ஸ் +கோபி மஞ்சூரியன்


காலிஃப்ளவர் சில்லி


காளான் மசாலா


மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)


காளான் மஞ்சூரியன் (Mushroom Manchurian) (Kaalaan manchoorian recipe in tamil)


காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)


ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)


பேபி கார்ன் 65


பன்னீர் மஞ்சூரியன் (Paneer manchurian recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்


பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)


கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)


காலிபிளவர் மஞ்சூரியன் (cauliflower manchoorian recipe in tamil)


வாழைக்காய் பஜ்ஜி


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)


பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)


காலிஃப்ளவர் மஞ்சூரியன் (Cauliflower manchoorian recipe in tamil)


சில்லி சோயா


கோவை ஸ்பெஷல் காளான் மசாலா


ப்ரைட் இட்லி மஞ்சூரியன்


வெஜ் மஞ்சூரியன் (veg manjurian recipe in tamil)


சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)


ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)


வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)


இட்லி மஞ்சூரியன்

கமெண்ட்