தக்காளி சட்னி

Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
#lockdown
ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் வெங்காயம் ,தக்காளி வைத்து செய்யக்கூடிய சட்னி. இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம் வர மிளகாய் கருவேப்பிலை மல்லி சேர்த்து எண்ணெய் விட்டு நன்றாக வதக்கிக் தனியே எடுத்து வைக்கவும். பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கி ஆறவிடவும்.
- 2
அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் .


குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும்.


இட்லி தோசைக்கு ஏற்ற 2 சட்னி ஹோட்டல் ஸ்டைல்
Everyday Recipeஇந்த சட்னி நல்ல டேஸ்ட்டியா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.


பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி.


#combo4 தக்காளி கொத்சு
#combo4 தக்காளி கொத்சு பொங்கல், உப்புமா, கிச்சடி, இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்


புளியோதரை(instant)
#lockdownஊரடங்கு அறிவித்ததும் நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் கொஞ்சம் வாங்கி வச்சுக்கிட்டேன்.


வெங்காயம் தக்காளி சட்னி
#சட்னி


தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும்


தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை.


இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது.


தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி


தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்....


பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி


தக்காளி சட்னி
#goldenapron3#book#lockdown


புளி சட்னி
#WDDedicated to my daughter and my mom .மிகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய புளி சட்னி


தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 week7சுவையான தக்காளி சட்னி


பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும்


பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள்


கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்


தக்காளி சட்னி
#சட்னி


பீர்க்கங்காய் பால் குழம்பு
#lockdownசப்பாத்திக்கு மசால் சேர்க்காமல் செய்த இந்த குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும் .அஜீரண பிரச்சினையும் வராது.


*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.


தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னி


#ஹோட்டல் முறை தக்காளி ஈஸியாசட்னி ரெசிபி
தக்காளி, 3 மிளகாய் தூளை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, அத்துடன் வெந்தயத்தைதூளைக்கி நன்கு வதக்கவும்பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான தக்காளிஈஸியா சட்னி ரெடி!!! இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.


தக்காளி சாதம்🍅🍚
#lockdown மீதமிருந்த சாதத்தில் சுவையான தக்காளி சாதம் தயார் 😋👌. சிக்கனம் இக்கணம் தேவை 😜


தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள்


ஆட்டுக்கல் மணத்தக்காளிக் கீரை துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள கீரையை வைத்து துவையல்.


🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲
#cookwithfriends #gravy #vijiPremஇந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11993886
கமெண்ட்