இன்ஸ்டன்ட் மேங்கோ பிக்கிள்

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#book
#lockdown
இதோ வந்துவிட்டது மாங்காய் சீசன். லாக்டவுன் நேரத்தில் வீட்டியிலே முடங்கியுளோம். சாப்பாடுக்கு ஏற்றவாறு காரசாரமாக இன்ஸ்டன்ட் மேங்கோ பிக்கிள் 2 நிமிடத்தில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நிமிடம்
20 நபர்
  1. 1/4 கிலோ கிளி மூக்குமாங்காய்,
  2. 10டீஸ்பூன் எண்ணெய்,
  3. தேவையானஅளவு உப்பு, மிளகாய்ப்பொடி

சமையல் குறிப்புகள்

3 நிமிடம்
  1. 1

    மாங்காயை மிகவும் சிறிய தூண்டலாக நறுக்கி வைக்கவும்.

  2. 2

    பின்னர் தேவையான அளவு உப்பு, உறப்பிற்கு ஏற்றவாறு மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    பின்னர் கடாயில் 10 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாங்காயை சேர்க்கவும். மிளகாய்ப்பொடி தேவையென்றால் சேர்த்து கொள்ளலாம். 2-3 நிமிடம் வதக்கி அடுப்பை ஆப் செய்யவும். 1/2 மணி நேரம் ஊறிய பின் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes