பிரான் தம் பிரியாணி

பிரான் தம் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை சுத்தம் செய்து (1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் தனிமிளகாய்பொடி, 1 டீஸ்பூன் கரம் மசாலா, 3 டீஸ்பூன் லெமன் ஜூஸ்) சேர்த்து பிரட்டி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து குக்கரில் 4-6 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து இறாலை பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
- 2
அதே எண்ணையில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி 1 பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய் போட்டு 4 பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பின்னர் 5-6 பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.அடுத்து 4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு சேர்த்து விழுது 2நிமிடம் கழித்து 2 தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அதே நேரத்தில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி 1 பிரியாணி இலை, 2 கிராம்பு, 2 ஏலக்காய், 1 பட்டை, 1 நட்சத்திர பூ,தேவையான அளவு உப்பு, கொஞ்சம் கொத்தமல்லி, புதினா இலைகள் போட்டு 1/2 மணிநேரம் ஊறவைத்த பாஸ்மாத்தி அரிசியை சேர்த்து வேக விடவும். அரிசி 70% வெந்ததும் தண்ணீரை வடித்து அரசியை தனியே வைக்கவும்.
- 4
தக்காளி நன்றாக வதங்கியதும் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1 டீஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்க்கவும். இரண்டு நிமிடம் பின்னர் 1/4 கப் தயிர் ஊற்றவும். 5 நிமிடம் சிம்மில் வதக்கவும்.
- 5
அடுத்து இறால் துண்டுகளை மசாலாவில் சேர்த்து கூடவே 3 டீஸ்பூன் லெமன் ஜூஸ் ஊற்றவும். மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும்.
- 6
பின்னர் வேகவைத்த பாஸ்மதி அரசியை மசாலாவில் சேர்த்து லேசாக கிளறி கொத்தமல்லி, புதினா இலைகளை தூவி ஒரு பெரிய பாத்திரத்தை குக்கரின் மீது வைத்து 20 நிமிடம் தம் போடவும்.
- 7
20 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்து மசாலாவை அரிசியுடன் முழுவதுமாக கலக்கவும். 15 நிமிடம் குக்கரை மூடி அப்படியே வைக்கவும். சுவையான பிரான் தம் பிரியாணி சுவைக்க தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சப்பாத்தி சென்னா குருமா
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான சப்பாத்தி குருமா. வீட்டியிலே ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ஸ்பைசி செட்டிநாடு எக் கிரேவி
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் ஹோட்டலில் சென்று உணவுகள் வாங்க முடியாது. ஆனால் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் சமைக்கலாம். இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி ஸ்பைசி செட்டிநாடு கிரேவி. Aparna Raja -
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
சீஸ் இல்லாமல் வெஜிடபிள் பிஸ்சா
#hotelஇன்றைக்கு நாம் எந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே சுலபமாக வெஜிடபிள் பிஸ்சா ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பாப்போம். Aparna Raja -
தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி
#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி Gomathi Dinesh -
ருசியான "ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி"...
ஹைதராபாத் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒன்று ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி மிகவும் சுவையானது.......உலக அளவிலும் பிரபலமான ஒன்று... Jenees Arshad -
-
வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)
#Arusuvai4இந்த பிரியாணி விறகு அடுப்பு இல்லாம நெருப்பு துண்டுகள் இல்லாம வீட்டிலே எளிதாக தம் போட கூடியது இந்த செய்முறை அசைவத்தில் செய்தால் என்ன மணம் ருசி இருக்குமோ அது அப்படியே இந்த வெஜ் மஷ்ரூம் பிரியாணி ல இருக்கும் தயிர் உடன் சேர்த்து ஊறவைக்கும் போது அந்த சுவை நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி நண்பர்கள் தினத்திற்கான வாரம் 3 இல் ஸ்பெஷல் மெயின் கோர்ஸ் வகை உணவு ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி. Aparna Raja -
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
தலப்பாகட்டி ஸ்டைல் சிக்கன் பிரியாணி
#onepot தலப்பாகட்டி ஸ்டைல் பிரியாணி மற்ற அனைத்து பிரியாணிகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் ஒரு நல்ல சுவையை கொண்டுள்ளது. இது சீராகா சம்பா அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது. சீராகா சம்பா பிரியாணி தமிழ்நாட்டின் பெருமைக்குரியது. இந்த பிரியாணி தயாரிப்பதற்கு புதிய பிரியாணி மசாலா தயாரிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் புதிய மசாலா கோழி பிரியாணியின் சுவையையும் மேம்படுத்துகிறது. Swathi Emaya
More Recipes
கமெண்ட்