பொட்டுக்கடலை சட்னி

KalaiSelvi G
KalaiSelvi G @K1109
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 100 கிராம் பொட்டுக்கடலை
  2. 2 பச்சை மிளகாய்
  3. சிறிதளவுமல்லி இலை
  4. சிறிதளவுகருவப்பிலை
  5. தேவையானஅளவு உப்பு
  6. ஒரு இன்ச் இஞ்சி
  7. 5 பத்தை தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காய் பொட்டுக்கடலை மல்லி இலை 2 கருவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து சூடாக இட்லி தோசைக்கு பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes