சௌ சௌ கூட்டு

#goldenapron3
லாக்டவுன் காலத்தில் மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் கிடைத்தது .வாங்கிய காய்களில் இன்று சௌ சௌ கூட்டு செய்தேன். சௌ சௌவில் வைட்டமின் A,B,C,K, போன்ற சத்துக்கள் உள்ளது. சௌ சௌகாயில் காணப்படும் காப்பர், மாங்கனீசு தைராய்ட் நோய்க்கு சிறந்த உணவாகும் .
சமையல் குறிப்புகள்
- 1
சௌ சௌகாய் 1 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கவும்.சின்ன வெங்காயம் 10 தோல் நீக்கி கழுவி வைக்கவும்.தக்காளி 1 கழுவி நறுக்கவும்.கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்து பருப்பு 1/4 டீஸ்பூன் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.அதில் சின்ன வெங்காயம்,நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.குக்கரில் 1/4 கப் துவரம் பருப்பு வேகவிடவும்.
- 2
நறுக்கிய சௌ சௌகாய் சேர்க்கவும்.வதக்கிய அனைத்தையும் குக்கரில் வெந்து இருக்கும் பருப்பில் சேர்க்கவும்.மிக்ஸியில் தேங்காய் 1 டேபிள் ஸ்பூன், 1/2 டீஸ்பூன் சீரகம்,பூண்டு 4 பல் பச்சை மிளகாய் 2 சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு அரைக்கவும்.அரைத்த விழு துடன் உப்பு சேர்த்து குக்கரில் சேர்க்கவும்.
- 3
நன்கு கலக்கி விட்டு, குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.சௌ சௌ கூட்டு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெந்தய கீரை கூட்டு


Bisibela bath


அரிசி பருப்பு சாதம்


பிஸ்சா சாஸ் (pizza sauce)


சிகப்பு பொன்னங்கண்ணி கீரை பொரியல் #book #nutrient2


தக்காளி குழம்பு #1


கருவேப்பிலை குழம்பு


அரைக்கீரை கூட்டு


கோவை ஸ்பெஷல் காளான் மசாலா


வாழைக்காய் பொரியல்


பச்சை வேர்க்கடலை குழம்பு


கத்திரிக்காய் சாதம் /Vangibath


ஜவ்வரிசி அவல் உப்புமா


சௌ சௌ சட்னி (Chow chow chutney recipe in tamil)


ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma


கொண்டைக்கடலை குழம்பு


கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்


ரவா கிச்சடி


முருங்கை பூ கூட்டு


தக்காளி சாதம் /Tomato Rice


அவியல்


சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை கூட்டு


குடை மிளகாய் சாதம் /Capsicum Rice


சௌ சௌ டை


சுகியன்/ சுசியம்


கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)


முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு


பருப்பு பாயசம்


கத்திரிக்காய் சுட்டு பிசைந்த குழம்பு


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)

கமெண்ட்