குலோப்ஜாமூன்

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
குலோப்ஜாமூன்
சமையல் குறிப்புகள்
- 1
குலோப் ஜாமூன் பவுடர் ஐ ஒரு முறை ஜலித்து கொள்ளவும்
- 2
பின் சிறிது தண்ணீர் தெளித்து விரல் நுனியில் பிசிறி பின் நெய் விட்டு பிசைந்து கொள்ளவும்
- 3
பத்து நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்
- 4
பின் சிறிது கைகளில் நெய் தடவி கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 5
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 6
எண்ணெய் மிதமான காய்ச்சலில் வைத்து (மெல்லிய தீயில்) சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 7
சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்
- 8
சர்க்கரை பாகு பிசுக்கு பதம் வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து சூடான சர்க்கரை பாகில் பொரித்த குலோப் ஜாமூன் ஐ போடவும்
- 9
ஒரு மணி நேரம் வரை ஊறவிட்டு எடுத்து வைக்கவும்
- 10
சுவையான குலோப் ஜாமூன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குலோப் ஜாமூன்
#colours1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த குலோப் ஜாமூன் செய்யலாம் வாங்கபல பேருக்கு இது நல்லா வரும் சில பேருக்கு இது உடைந்து விடும் அதனால் செய்ய தயங்குவார்கள் அவர்களுக்காக சின்ன சின்ன டிப்ஸ் உடன் இதை பகிர்கிறேன் Sudharani // OS KITCHEN -
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
-
டூயல் டோன் ஜாமூன்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிஎளிதாக செய்ய ஒரு பலகாரம்"டூயல் டோன் ஜாமூன்" Suganya Vasanth -
*குண்டு, குண்டு குலோப் ஜாமூன்*(gulab jamun recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளைக்கு மிகவும் ஆப்ட்டான ரெசிபி இது. குலோப் ஜாமூன் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
-
மில்க் ஜாமூன்
இது என் மகளுக்காக நானாக செய்தது நம் குக் பேடில் பலர் குலோப் ஜாமூன் செய்துள்ளனர் புதுசாக செய்ய எண்ணி செய்தேன் Jayakumar -
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
-
காலா ஜாமூன்(kala jamoon recipe in tamil)
வழக்கமாக செய்யும் குலோப் ஜாமுன் பவுடரில் இதை செய்தேன். மிக சிவப்பாக இல்லாமல் மேலும் வேகவிட்டு கருப்பாக மொறுமொறுப்பாக சுட்டெடுத்து கெட்டியான ஜிராவில் போட்டு எடுத்தேன். உடையாமல் அழகாக ஊறி இருந்தது. சுவையும் மாறுபட்டதாக இருந்தது Meena Ramesh -
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
-
-
அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)
#goldenapron2கேரளாவில் வீட்டு வீட்டிற்கு பலாப்பழ மரம் இருக்கும் பலாப்பழத்தை பயன்படுத்தி சுவையான வித்தியாசமான சுழியன் மற்றும் அடையை பயன்படுத்தி பாயாசம் செய்து பாருங்கள் Sudha Rani -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12080144
கமெண்ட்