சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
- 2
பின்பு பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் கருவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கி வாணலியை மூடிவைத்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 4
பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி மேலும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)
#GA4 #week6 Fathima Beevi Hussain
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12088185
கமெண்ட்