ரிப்பன் துக்கடா

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#Lockdown2
#book
இப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது.

ரிப்பன் துக்கடா

#Lockdown2
#book
இப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர்அரிசி மாவு
  2. அரை டம்ளர் பொட்டுக்கடலை மாவு
  3. 10 பல் பூண்டு
  4. உப்பு தேவையான அளவு
  5. 250 மிலி எண்ணெய்
  6. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி மாவை நன்கு சலித்து எடுக்கவும் அதேபோல் பொட்டுக்கடலையும் அரைத்து நன்கு சலித்து எடுக்கவும். இரண்டையும் நன்கு கலந்து ஒரு பாத்திரத்தில் போடவும். சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.

  2. 2

    பூண்டு, உப்பு, மிளகாய்த்தூள் அதனுடன் நாம் கலந்து வைத்த மாவு ஒரு கரண்டி எடுத்து போட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும் பூண்டு நன்கு மசிந்து விடும் சாஃப்டாக இருக்கும் அந்த பொடி.

  3. 3

    இப்பொழுது அரைத்து வைத்த பொடியையும் அரிசி பொட்டுக்கடலை மாவுடன் போட்டு பெருங்காயத் தூளையும் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவு பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    நாம் பிசைந்து வைத்த மாவை இப்பொழுது முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes