#nagercoil பச்சரிசியில் பிரியாணி ஸ்டைல் தக்காளி சாதம் #nagercoil

aswin noel
aswin noel @cook_22238369
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்சை அரிசி – ½ Kg
  2. வெங்காயம் – 2
  3. தக்காளி – 4
  4. பச்சை மிளகாய் - 4
  5. தயிர் – சிறிதளவு
  6. புதினா-சிறிதளவு
  7. கொத்தமல்லி -சிறிதளவு
  8. சீரகம்-1 Tea Spoon
  9. பட்டை-2 துண்டு
  10. கிராம்பு-3
  11. ஏலக்காய்-3
  12. கரம் மசாலா – 2 Tea Spoon
  13. மஞ்சள் தூள் – 1/4 Tea Spoon
  14. மிளகாய் தூள் – 2 Table Spoon
  15. எண்ணெய் – 3 Table Spoon
  16. தண்ணீர்-5 cup
  17. இஞ்சி பூண்டு விழுது – 2 Tea Spoon

சமையல் குறிப்புகள்

  1. 1

    சமைக்கும் முன் அரிசியை 30 mins தண்ணீரில் ஊற வைக்கவும்
    குக்கரில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.அடுத்து கிராம்பு,பட்டை,ஏலக்காய் சேர்க்கவும்.

    வெங்காயம் சேர்த்து வதக்கவும்,அத்துடன் பச்சை மிளகாய்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் தயிர்,கரம் மசாலா தூள்,மிளகாய் தூள்,புதினா,மல்லி இலை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    தேவையான அளவு உப்பு மட்டும் ஊற வைத்த அரிசி சேர்த்து 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து 2 விசில் குக்கரில் வைத்து எடுக்கவும்.

    சுவையான பச்சரிசியில் பிரியாணி ஸ்டைல் தக்காளி சாதம் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

aswin noel
aswin noel @cook_22238369
அன்று

Similar Recipes