தக்காளி குழம்பு #1

#lockdown2
லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் .
தக்காளி குழம்பு #1
#lockdown2
லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் .
சமையல் குறிப்புகள்
- 1
2 பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.தக்காளி 3மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.அரைக்க துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்,பச்சை மிளகாய் 1,௧சகாசா 1/2 டீஸ்பூன்,பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன்,இஞ்சி 1 துண்டு,பூண்டு 4 பல் எடுத்து வைத்து,
- 2
மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும்.கொத்தமல்லி தழை எடுத்து வைக்கவும்.கடாயில் 2 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு தாளிக்க கடுகு 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்துபொன்னிறமாக வதக்கி நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்கவும்.
- 3
மஞ்சள் தூள்உப்பு சேர்த்து அரைத்த 3 தக்காளி ஜூஸ் சேர்த்து கரம்மசாலா 1 டீஸ்பூன் தனியா தூள் 1 1/2 டீஸ்பூன் சேர்த்து கலக்கி விடவும்.
- 4
அரைத்த மசாலாவை சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து தட்டு போட்டு குழம்பை மூடி விடவும். பச்சை வாசனை நீங்கியவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.சுவையான தக்காளி குழம்பு ரெடி.இட்லி தோசைக்கு ஏற்றது.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
தக்காளி குழம்பு
#leftoverகாலையில் செய்த தக்காளி சட்னி மீதம் இருந்ததால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தேன் குழம்பு வைத்து பார்க்கலாம் என்று செய்ய குழம்பு ருசியாக வந்தது அதை உங்களுடன் பகிர்கிறேன். Hema Sengottuvelu -
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
சௌ சௌ கூட்டு
#lockdown2#goldenapron3லாக்டவுன் காலத்தில் மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் கிடைத்தது .வாங்கிய காய்களில் இன்று சௌ சௌ கூட்டு செய்தேன். சௌ சௌவில் வைட்டமின் A,B,C,K, போன்ற சத்துக்கள் உள்ளது. சௌ சௌகாயில் காணப்படும் காப்பர், மாங்கனீசு தைராய்ட் நோய்க்கு சிறந்த உணவாகும் . Shyamala Senthil -
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
கடாய் பன்னீர் # cook with milk
குடமிளகாய், வெங்காயம், பனீர் கிரேவி ,மசாலா சேர்த்து செய்யக்கூடிய சைடிஷ் ரொம்பவே சூப்பரா இருக்கும். Azhagammai Ramanathan -
தக்காளி சட்னி
#lockdownஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் வெங்காயம் ,தக்காளி வைத்து செய்யக்கூடிய சட்னி. இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
-
-
மசாலா வேர்க்கடலை
#Book#Lockdown2லாக்டவுன் காலங்களில் காய்கறி ,பழம் கடைகள் மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன .நொறுக்குத் தீனி கடைகள் மூடி உள்ளன. ஆகையால் மளிகை கடையில் வேர்க்கடலை 250 கிராம் வாங்கி மசாலா வேர்க்கடலை செய்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி . Shyamala Senthil -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
சுகியன்/ சுசியம்
#lockdown2இந்த லாக்டவுன் காலத்தில், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுகள், வீடுகளில் உள்ள சாமான்கள் வைத்து ஒரு பலகாரம் Nandu’s Kitchen -
ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma
#கோல்டன்அப்ரோன்3#Lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை. நைலான் ஜவ்வரிசி ,பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து காலையில் செய்தேன் .சுவை அதிகம். உணவு முறையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உப்புமாவை செய்து சுவைத்திடலாம். Shyamala Senthil -
-
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
குடை மிளகாய் சாதம் /Capsicum Rice
#கோல்டன் அப்ரோன்3#bookசாதத்தில் தேங்காய் சாதம் மாங்காய் சாதம் புளி சாதம் லெமன் சாதம் செய்து இருப்போம் .காய்கறிகளிலும் சாதம் செய்யலாம் .நான் இன்று குடைமிளகாயில் சாதம் செய்து இருக்கிறேன் .நீங்களும் செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka Renukabala -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
வடகம் தேங்காய் குழம்பு
#lockdown2 இந்த ஊரடங்கு சூழ்நிலையில் காய் இல்லையெனில் கவலைப்படாமல் இந்த வடகத்தை குழம்பு வச்சு பாருங்க சூப்பரா இருக்கும். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்