சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். பாலக் கீரையை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சோம்பு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் நீளமாக நறுக்கியது பச்சை மிளகாய், உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
தேவைப்பட்டால் தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரமசாலா, மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பிறகு 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.தண்ணீர் லேசாக கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து இதில் சேர்த்து கலந்து விடவும்.
- 5
குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும். சுவையான சத்தான பாலக் கீரை புலாவ் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi -
-
-
பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
#goldenapron3 #Book4 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
-
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
-
-
More Recipes
கமெண்ட்