ராகி எள் லட்டு

#immunity #book
ராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ராகி மாவுடன் சிறிது உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதனை இரண்டு புறமும் நெய் தடவி ரொட்டிகளாக சுட்டெடுக்கவும்.
- 3
மிக்ஸி ஜாரில் முதலில் கேழ்வரகு ரொட்டிகளை சிறிய துண்டுகளாக உடைத்து போட்டு பொடித்துக் கொள்ளவும். அடுத்து வேர்க்கடலையை போட்டு பொடித்துக் கொள்ளவும். தூள் செய்த வெல்லத்தை அதன் மேல் போட்டு திரும்பவும் அரைத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு அதனை ஒரு பௌலில் சேர்த்து எள்ளை வறுத்து அதன் மேல் போடவும்.எல்லாவற்றையும் கலந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.
- 5
சத்து மிகுந்த கேழ்வரகு லட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி லட்டு


சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)


ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)


ராகி லட்டு (Ragi laddu)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


எள்ளு உருண்டை#pooja


கருப்பு எள்ளுருண்டை (karppu Ellurundai Recipe in tamil)


ராகி ரொட்டி


ராகி சர்க்கரை#immunity


கார்த்திகை தீப ராகி லட்டு (Ragi ladoo Recipe in Tamil)


எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)


ராகி ரொட்டி


ராகி குழாய் புட்டு


ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)


ராகி ரொட்டி.


ராகி குலுக்கடை


கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)


ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)


ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)


ராகி மண்ணி (Raagi manni recipe in tamil)


ராகி அடை


கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)


ராகி அம்பலி(ragi ambeli)


ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)


தேங்காய் வேர்கடலை லட்டு (Thenkaai verkadalai laddo recipe in tamil)


கிருஷ்ணகிரி ஸ்பெஷல் ராகி குலுக்கடை


ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)


மூன்று பொருளில் சத்து உருண்டை(sathu urudai recipe in tamil)


ஆரோக்கியமான ராகி கஞ்சி


ராகி லட்டு

கமெண்ட்