சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு மல்லி சீரகம் வர மிளகாய் நிலக்கடலை சேர்த்து வறுத்து மற மற வென அரைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கடலை பருப்பு வெங்காயம் தக்காளி கொத்தவரங்காய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
-
-
-
-
-
-
-
சோயா சங்ஸ் ஃப்ரை
#nutrients1#bookசோயா புரோடின் நிறைந்தது. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12152731
கமெண்ட்