சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து உப்பு.மி.தூள் சேர்த்து புரட்டவும்.
- 2
மிளகை மிக்சியில் இட்டு பொடிக்கவும்.
- 3
சிக்கனில் மேலும் இஞ்சி பூண்டு விழுது வெங்காயவிழுதை சேர்த்து புரட்டி வைத்து இருபது நிமிடம் ஊற விடவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் புரட்டி வைத்த சிக்கனை சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
- 5
பச்சை வாசனை போகும் வரை கிளறிகடைசியாக ப.மிளகாயை கீறி சேர்த்து மிளகு தூள் கலந்து கிளறி எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13007620
கமெண்ட்