எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. ஒரு பாக்கெட் காளான்
  2. ஒரு சிறிய தக்காளி
  3. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. கால் ஸ்பூன் சீரகத்தூள்
  6. கால் ஸ்கூல் தனியாத்தள்
  7. அரை ஸ்பூன் மிளகு தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. சிறிதளவுகறிவேப்பிலை
  10. கால் ஸ்பூன் கடுகு
  11. இரண்டு ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்தவுடன் காளான் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    நன்கு வதக்கிய பின் அதில் தக்காளி மற்றும் அனைத்து தூளும் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நன்கு மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கி சூடாக சப்பாத்தி சாதத்துடன் பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes