கருவேப்பிலை நெல்லி ஜூஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை நெல்லிக்காய் இஞ்சி ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும் பின்பு அதனை நன்றாக வடிகட்டவும்
- 2
அதனுடன் அரை எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பரிமாறவும்
- 3
இந்தப் பானம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது
சர்க்கரையின் லெவலை இது குறைகிறது சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தேனை தவிர்க்கலாம்
இது முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது மற்றும் இளநரையைத் தவிர்க்கிறது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கசப்பில்லாத கருவேப்பிலை ஜூஸ் 🥤
கருவேப்பிள்ளை ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது. கருவேப்பிள்ளை முடி உதிர்வதை தடுக்கும். இதில் இஞ்சி எலுமிச்சை பழம் சேர்த்து பருகுவதால் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டாகும். இது பித்தத்தை குறைக்கும். ஜீரண சக்தி அதிகமாகும். கண்பார்வை தெளிவு பெறும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். கருவேப்பிள்ளை சூஸ் கசக்கவே கசக்காது.#cf Daughter's kitchen -
புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk
புதினா மற்றும் நெல்லி சேர்த்து செய்த இந்த சம்மர் கூல் ரெசிபி உடலுக்கு மிகவும் குளூமை வாய்ந்தது. Azhagammai Ramanathan -
-
-
Amla juice/ நெல்லிக்கா ஜூஸ்
#GA4Week 11Amla juice for my family to improve immunity power. Sharmi Jena Vimal -
-
கருவேப்பிலை பொடி🌿🌿
#arusuvai6குழந்தைகள் கருவேப்பிலையை ஒதுக்கிவிட்டு உண்பவர்களுக்கு இதை பொடியாக செய்து கொடுத்தால் இட்லிக்கும் தோசைக்கும் சாதத்தில் சேர்த்தும் பிசையலாம். Hema Sengottuvelu -
*மொசாம்பிக் ஜூஸ்*
சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
இஞ்சிப் பச்சடி(Ingi Pachadi recipe in Tamil)
*செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வதால் செரிமானத்தை தூண்டி விட உதவும்.#Ilovecooking... Senthamarai Balasubramaniam -
-
-
-
நெல்லிக்காய் கறிவேப்பிலை ஜூஸ்#GA4#week11#Amla
இந்த ஜூசை தொடர்ந்து 48 நாட்கள் குடித்தால் முடி வளர உதவும் Sait Mohammed -
-
-
-
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
-
-
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
-
Antibiotic Drink
#immunityபெரும்பாலும் நமது தமிழ் காலச்சார உணவுகளே பல நோய்களுக்கு மருந்துகளாக பயன் தரும். அதில் முக்கிய பங்கு வகிப்பவை அஞ்சறை பெட்டியில் உள்ள மசாலா பொருட்கள். அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சாமான்களுடன் மேலும் சிறிது பொருட்கள் சேர்த்து சளி காய்ச்சல் வருவதை தடுக்க இந்த கஷாயத்தை செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12211228
கமெண்ட்