சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சீரக சம்பா அரிசியை நெய் விட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். அரை மணி நேரம் ஊற வைத்தால் போதுமானது. ஒரு கப்அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் போதும்.
- 2
வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் காளான் இவற்றை அறிந்து கொள்ளவும். சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் 2 சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
- 3
குக்கரில் நெய் ஊற்றி மசாலா சாமான்களை சிறிது வாசனை வரும் வரை தாளிக்கவும். அதன் பின் வெங்காயம் தக்காளி, இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது,காளான் போட்டு வதக்கவும்.
- 4
அடுத்து மசாலா பொடிகளையும் போட்டு நன்றாக வதக்கவும். இதில் ஊறவைத்த சீரகசம்பா அரிசியும், புதினா கொத்தமல்லி இலைகளையும், உப்பு தேவையான அளவு சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கடைசியாக தேங்காய்ப்பால் விட்டுகுக்கரில் 2 விசில் விடவும். இரண்டு நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
- 5
சூப்பரான மஸ்ரூம் புலாவ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எலகோசு கரிமேனசு சித்தாரன்னம்
#karnataka எலகோசு கரிமேனசு என்றால் முட்டைக்கோஸ் மிளகு சாதம்.இது குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லும் பொழுது லஞ்ச் பாக்ஸ் உணவாக கொடுக்கலாம் Siva Sankari -
-
வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3
குடைமிளகாய் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது, அனைத்து சத்துக்களும் நிறைந்த கலவையாக சாண்ட்விச். Hema Sengottuvelu -
-
-
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
-
-
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
-
-
-
பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#ilovecookingபீட்ரூட்டை வைத்து இதுபோல புலாவ் சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்