எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40 நிமிடம்
4-5 பரிமாறுவது
  1. Maida1-1/2 கப்
  2. பொடித்த சக்கரை1/2 கப்
  3. ஆயில் 1/2 கப்,
  4. பேக்கிங் பவுடர் 1/2டீஸ்பூன்
  5. பேக்கிங் சோடா1/4 டீஸ்பூன்
  6. வெனிலா எஸ்ஸன்ஸ் 1/2 ஸ்பூன்
  7. தயிர் 1/2 கப்

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடம்
  1. 1

    எண்ணை,தயிர்,சக்கரை மூன்றும் நன்றாக அடுத்து கலக்கவும்

  2. 2

    எஸ்ஸன்ஸ் சேர்க்கவும்

  3. 3

    மைதா சிறிது சிறிதாக கட்டி இல்லாமல் கலக்கவும்

  4. 4

    கேக் செய்யும் பாத்திரத்தில் எண்ணை தடவி கலவையை ஊற்றவும்

  5. 5

    ஒரு கனமான பாத்திரத்தில் உப்பு,or மண் போட்டு 10 நிமிடம் preheat பண்ணவும்

  6. 6

    கலவை பாத்திரத்தை ஒரு ஸ்டேண்ட் போட்டு அதில் வைக்கவும்

  7. 7

    30 நிமிடம் சிம்மில் வைக்கவும்

  8. 8

    இஷ்டம் போல டெகரேஷன் பண்ணவும்

  9. 9

    கேக் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes