எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கி-கருணை கிழங்கு
  2. 5டீஸ்பூன்-கடலைமாவு
  3. 2டீஸ்பூன்-மிளகாய்தூள்
  4. 1டீஸ்பூன்-கரம்மசாலா
  5. 1/2டீஸ்பூன்-மஞ்சள் தூள்
  6. 1டீஸ்பூன்-சீரகத்தூள்
  7. 1டீஸ்பூன்-எலுமிச்சை சாறு
  8. தேவைகேற்ப எண்ணை,உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கருணைகிழங்கை சுத்தம் செய்து நருக்கி கொள்ளவும் நருக்கியதை ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி உப்பு சேர்த்து கருணை கிழங்கு சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும்

  2. 2

    வெந்தவுடன் நீரை வடித்து வைக்கவும் கடலைமாவு,சீரகதூள்,மஞ்சள்தூள்,கரம்மசாலா,மிளகாய் தூள்,உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    வேக வைத்த கிலங்கின் மேல் மசாலா தடவி ஐந்து நிமிடம் கழித்து தவாவில் எண்ணை சேர்த்து வருத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes

More Recommended Recipes