சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்
- 2
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை ஐ வறுத்து எடுக்கவும்
- 3
பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து வறுக்கவும் ஐந்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து வறுத்து சூடான (கொதிக்கும்)பால் மற்றும் சூடான (கொதிக்கும்)தண்ணீர் ஊற்றி ரவையை நன்கு கிளறவும்
- 4
மாம்பழத்தை தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 5
ரவை நன்கு வெந்ததும் மாம்பழ விழுதை சேர்த்து நன்கு கிளறவும் பின் சர்க்கரை சேர்த்து கிளறவும் சர்க்கரை இளகி பின் சேர்ந்து வரும் போது கலர் சிறிது சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பின் நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் பாத்திரத்தில் ஒட்டாமல் தளதளவென்று வரும் போது ஏலத்தூள் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கிளறி இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவை கேரமல் அல்வா


ஆரஞ்சு கேசரி (Orange kesari recipe in tamil)


மாம்பழ கேசரி


கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)


ரசமலாய் (Rasamalai recipe in tamil)


கேசரி (Kesari recipe in tamil)


கேரளத்து அடை பிரதமன்


விரத மாம்பழ அல்வா(mango halwa recipe in tamil)


மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)


ஜிலேபி (Jilebi recipe in tamil)


பைனாப்பிள் பாயாசம் (Pinapple payasam recipe in tamil)


மீத்தா பான் (meetha paan recipe in tamil)


ஆல்மண்ட் கஸ்டர்ட் கேக் (Almond custard cake recipe in tamil)


ஜிலேபி


மாம்பழ ரவை அல்வா


கேசர் பேடா (Kesar Peda Recipe in Tamil)


தேங்காய் பால் மாம்பழம் கேசரி


கல்கண்டு பொங்கல்


ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)


ரவை கேசரி(rava kesari recipe in tamil)


கேசரி


பார்ட்டி டெஸர்ட்


பாதாம் ஷீரா


பாதாம் முந்திரி ரோல் (Badam Munthri Roll Recipe in Tamil)


பாதாம் ஷீர் குர்மா (Badam sheer kurma recipe in tamil)


மேங்கோ ஜெல்லி (Mango jelly recipe in tamil)


மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)


நெய் கேசரி (Nei kesari recipe in tamil)


கிவி ரைஸ் புட்டிங்


ரசமலாய்

கமெண்ட்