சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கேரட்டை தோல் சீவி கழுவி வட்ட வடிவ துண்டுகளாக நைஸாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து பிசறி ஒரு ஐந்து நிமிடம் வைக்கவும்
- 3
கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கேரட் துண்டுகளை 8 ஆக போட்டு மிதமான தீயில் வைத்து நன்கு கிரிஸ்பியாக பொரித்து எடுக்கவும்.
- 4
பிறகு மீதம் உள்ளவற்றையும் போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
சிறிது ஆறியதும் மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு குலுக்கி பரிமாறவும்
- 6
கேரட் சிப்ஸ் ஒரு வித்தியாசமான உணவு. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் ஆம்லெட்
#carrot


கேரட் பணியாரம்
#carrot


கேரட் முட்டைகோஸ் பொரியல்
#carrot


கேரட் சட்னி
#carrot


கேரட் சில்லி🥕🍟
#carrot காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூம் சில்லி செய்வதைப்போல கேரட்டில் ட்ரை செய்தேன். மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பராக ரெடியானது.


கேரட் பஜ்ஜி
# Carrot # book


கேரட் பக்கோடா
#carrot #book


கேரட் கூட்டு
#carrot


கேரட் புட்டு
#carrot #book


கேரட் கேக்
#carrot#goldenapron3#book


கேரட் பீன்ஸ் குருமா
#carrot


கேரட் குர்க்குரை
# GA4 Week 3Carrot


கேரட் குல்பி
#carrot


கேரட் புட்டிங்
# Carrot # book


கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் .


கேரட் கேசரி
#carrotநான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன்.


சுவையான கேரட் கார கொழுக்கட்டை
#carrot #book


கேரட் 65 #GA4
கேரட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கேரட்டை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.


கேரட் போளி(ஒப்பிட்டு)
#carrot #book


மரவல்லி கிழங்கு சிப்ஸ்
#np3


கேரட் பணியாரம்
#carrot #goldenapron


கேரட் முட்டை பிரட்டல்
#colours1


கேரட் சப்பாத்தி
#Carrot சத்தானது.சுவையானது.சுலபமானது.


கேரட் பணியாரம்
#myfirstrecipe#carrot


கேரட் சட்னி
#myfirstrecipe#carrot


கேரட் கார கறி
#🥕🥕carrot🥕🥕 #bookகேரட்டில் உள்ள கரோட்டின் கண்களுக்கு நல்லது.


தலைப்பு : வெள்ளரிக்காய் கேரட் சாலட்
#everyday1


சிப்ஸ்
#fathussamayal


கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.


கேரட் பீன்ஸ் குருமா /Carrot Beans Kurma
#Carrot

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12289012
கமெண்ட்