சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா ரவா சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
- 2
இப்பொழுது தயிர் எண்ணெய் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்
- 3
மிகவும் கடினமாகவும் இல்லாம மிருதுவாகவும் இல்லாம மீடியமா(medium) பிசையவும்
- 4
ஒரு ஈரத் துணியை வைத்து மூடி 20 - 30 நிமிடம் ஊற விடவும்
- 5
இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதன் மேல் எண்ணெய் தேய்த்து விடவும்
- 6
சப்பாத்திக்கு தேய்ப்பது போல் மாவு சேர்த்து தேய்க்கக் கூடாது
- 7
சப்பாத்தி கட்டையில் என்னை தேய்த்து அதனை பூரி போல் தேய்க்கவும்
- 8
மிதமான சூட்டில் என்னை வைத்து அதனை கூறி போல் சுட்டு எடுக்கவும்
- 9
30 நிமிடம் வரை நமத்து போகாமல் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கிறிஸ்பி ஆனியன் ரிங்ஸ் வித் ட்விஸ்ட் Crispy onion rings with twist
#nutrient2 #book #goldenapron3(வெங்காயம் வைட்டமின் B & C, உருளைக்கிழங்கு வைட்டமின் C & B6, தயிர் வைட்டமின் B3, B5 &B12) சுவையான மொறு மொறு ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் ஆனியன் ரிங்ஸ் ஐ இனி வீட்டிலே செய்யலாமே Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
சோலா பூரி (Chole Bhature)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சோலா பூரி சுலபமாக செய்வது எப்படிஎன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.மைதா மாவு வைத்து செய்யப்படும் இந்த பூரி சுவையாகவும் , பார்ப்பதற்கு பெரியதாகவும் இருப்பதால், நீங்களே செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.#hotel Renukabala -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்
#book Soulful recipes (Shamini Arun) -
-
-
-
பூரி-உருளை கிழங்கு மசாலா
#breakfastபொதுவாகவே பூரி எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கிரிஸ்பியான, டேஸ்ட்டியான, ஹெல்தியான புசுபுசுவென்று உப்பலாக வரும் பூரி அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதற்கு சில டிப்ஸ் இருக்கு. அதன்படி செய்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் உப்பலாகவே இருக்கும். Laxmi Kailash -
வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். kavi murali -
சுகியன்/ சுசியம்
#lockdown2இந்த லாக்டவுன் காலத்தில், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுகள், வீடுகளில் உள்ள சாமான்கள் வைத்து ஒரு பலகாரம் Nandu’s Kitchen -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12289894
கமெண்ட்