ரோமாலி ரொட்டி

#book
தினமும் கோதுமை மாவு வைத்து சப்பாத்தி போடுகிறோம். அதே மாவை வைத்து ரோமாலி ரொட்டி செய்வது மிகவும் அருமையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு உப்பு சர்க்கரை எண்ணெய் நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
பிறகு அதில் பால் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
அதை கல்லில் போட்டு நன்றாக தேய்க்கவும். பிறகு அந்தக் கட்டையிலேயே மறுபடியும் சுற்றி வைத்துக் கொள்ளவும் அப்பொழுதுதான் வட சட்டியில் போட ஈஸியாக இருக்கும்
- 4
ஒரு டம்ளரில் உப்பும் தண்ணீரும் கலந்து வைத்துக் கொள்ளவும். வாணலியை திருப்பி வைத்து சூடு செய்து அதன் மேல் உப்புத் தண்ணீர் தெளித்து விடவும். இப்பொழுது அந்த தேய்த்து வைத்ததை எடுத்து இதில் போடவும். இது சின்ன சின்னதாக உப்பி வந்ததும் அதை திருப்பி போட்டு ஈர துணியை வைத்து அழுத்தி விடவும். எடுத்த பிறகு சிறிது வெண்ணை அல்லது நெய் மேலே தடவி மடித்து வைத்து விடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
கோதுமை மாவு தோசை
#Lock down#இதில் என்ன வித்தியாசம் என்றால் கோதுமை மாவை கைவிட்டு கரைத்தால் சிறிய கட்டி வரும். அதைக் கரைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வீட்டில் இருப்பதால் டென்ஷன் ஆகாமல் கூலாக வேலை செய்வதற்காக அதை நான் மிக்ஸியில் போட்டு அரைத்து விட்டேன். மிகவும் சுலபமாக மாவு கரைத்து விடலாம். டென்ஷன் இல்லாமல் மாவை சுலபமாக கரைக்கலாம். நன்றி. sobi dhana -
பரோட்டா
#bookஇன்று வீட்டில் பரோட்டா செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அதை இங்கே பகிர்ந்துள்ளேன். sobi dhana -
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)
#breakfastகோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)
#GA4 #cabbage #wheatகோதுமை மாவு மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
ஸ்வீட் ரைஸ் ரொட்டி
#GA4#week25#rottiஅரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டியை சாயங்கால நேரங்களில் சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் | M நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
மிஷி ரொட்டி
பஞ்சாபி மிஷி ரொட்டி அல்லது கோதுமை பிரட் துண்டுகள்,கடலை மாவு மற்றும் மசாலா பொருட்கள்.மிஷி ரொட்டி ஒரு நார்த் இந்தியன் ஸ்பெஷல் (முதுகெலும்பாக திகழ்கிறது)வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம். Aswani Vishnuprasad -
கேரட் ஃரைஸ்
#book#carrot recipesபஜ்ஜி போட்டேன். சரி அதே போல் கேரட் வைத்துப் போட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து கேரட்டை வைத்து போட்டேன் மிகவும் அருமையாக இருந்தது sobi dhana -
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
-
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Aalayamani B -
தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
#flour1வாயில் வைத்ததும் கரைந்து விடும் ஸ்விட். எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்விட். செய்வது எளிது மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
வெண்பொங்கல்
#Lock down#bookமாவு இல்லை என்றால் என்ன செய்வது என்று தோன்றும்.அப்பொழுது வெண்பொங்கல் செய்வது மிகவும் ஈஸி. அதேசமயம் நன்கு மணமாக, ருசியாக இருக்கும் sobi dhana -
வாழை இலை ரொட்டி
நமது அட்மின் பார்வதி அவர்கள் நேரடி ஒளிபரப்பில் செய்து காட்டிய வாழை இலை ரொட்டி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர் sobi dhana -
-
-
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
மைசூர் பாக்
#book#அம்மாஎனது அம்மாவுக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தது மைசூர் பாக்கு அதனால் அன்னையர் தினத்திற்கு என் அம்மாவிற்கு நான் இன்று மைசூர் பாக்கு செய்து கொடுத்தேன். நன்றாக இருந்தது. வாயில் போட்டால் கரையும் படி இருந்தது. sobi dhana -
கேழ்வரகு இனிப்பு கூழ்
#Immunityகேழ்வரகில் இயற்கையாகவே நிறைய சத்துக்கள் இருக்கிறது. எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவுப் பொருள். நிறைய விட்டமின் கால்சியம் இருக்கு. கேழ்வரகை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம். இந்த ஊரடங்கு நேரத்தில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் அதே சமயம் நல்ல சத்துள்ள இந்த ராகி கூழ் செய்து குடிக்கலாம். செய்முறையை பார்ப்போம் Laxmi Kailash -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ்
கமெண்ட் (3)