காராமணி சுரைக்காய் பருப்பு

Lakshmi Bala @cook_18855582
காராமணி அதிக புரதம் உள்ள பருப்பு . எடை குறைய விரும்புவர்கள் இதை வாரத்தில் இருதடவை உணவில் சேர்க்கலீம்
காராமணி சுரைக்காய் பருப்பு
காராமணி அதிக புரதம் உள்ள பருப்பு . எடை குறைய விரும்புவர்கள் இதை வாரத்தில் இருதடவை உணவில் சேர்க்கலீம்
சமையல் குறிப்புகள்
- 1
காரமணி துவரம் பருப்பு 1 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 3 விசில் வேகவிடவும்
- 2
வாணலியில் நெய் ஊற்றி பூண்டு வெங்காயம் வதக்கவும்
- 3
சுரைக்காய் சாம்பார் பவுடர் 1 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.
- 4
7 நிமிடம் கழித்து வெந்த காராமணி துவரம் பருப்பு உப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது. MARIA GILDA MOL -
கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்
#sambarrasamபிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார். Meena Ramesh -
-
-
கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
#GA4 #Herbalமஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
தாளிச்ச சுண்டைக்காய்
#arusuvai6 சுண்டக்காயை வைத்து ஈஸியான தாளிச்ச பருப்பு. நெய் விட்டு சூடான சாதத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
காராமணி சுரைக்காய் தால் (Kaaramani suraikaai dhaal Recipe in Tamil)
வீட்டில் உள்ள பருப்பு களையும் கிடைக்கும் காய்களை கொண்டு சமைக்க Lakshmi Bala -
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
-
-
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking Aishwarya MuthuKumar -
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2 ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12312557
கமெண்ட்